Category: வணிகம்

சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றம் இல்லை.

சென்னை அக், 1 சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. PPF, NSC,KVP சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை நிதி அமைச்சகம் மதிப்பாய்வு செய்தது. இருப்பினும் மூன்றாம் காலாண்டுக்கான வட்டி விகிதங்களின்…

6-வது வாரமாக வளர்ச்சியை பதிவு செய்த FOREX.

புதுடெல்லி செப், 28 நாட்டின் அந்நிய செலாவாணி கையிருப்பு செப்டம்பர் 20ம் தேதி 692.3 பில்லிண் டாலர்களை எட்டியது. ஆர்பிஐ தரவுகளின் படி FOREX தொடர்ந்து 6-வது வாரமாக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஐந்து வாரங்களில் மொத்த கையிருப்பு $19.3…

வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை.

புதுடெல்லி செப், 19 தங்கத்தின் விலை வரலாற்று உச்சமாக அவுன்ஸ் ஒன்றுக்கு $2,592,39 ஆக உயர்ந்தது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் அதிரடியாக 0.5% குறைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக டாலரின் மதிப்பு குறைந்ததால், தங்கத்தின் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு…

சந்தைக்கு வரும் பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் பங்குகள்.

மும்பை செப், 16 பஜாஜ் ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்று பங்குசந்தையில் பட்டியலிடப்படுகின்றன. பெரும் எதிர்பார்ப்புகளுடன் இந்நிறுவனத்தின் IPO செப்டம்பர் 9ம் தேதி வெளியானது. ₹6,560 கோடி நிதி திரட்டுவதற்கான இந்த IPO க்கு சுமார் மூன்று லட்சம் கோடி…

பங்குச் சந்தையில் IPO என்றால் என்ன?

சென்னை செப், 10 ஆரம்ப பொது வழங்கல்(IPO) என்பது மூலதனத்தை திரட்டுவதற்கான நிறுவனங்கள் தங்கள் பங்குகளை பொதுமக்களுக்கு விற்கும் செயல்முறையை குறிக்கிறது. கொடுக்கப்பட்ட கால அளவில் முதலீட்டாளர்கள் IPOக்கு விண்ணப்பம் செய்யலாம். அவ்வாறு விண்ணப்பம் செய்வதை சப்ஸ்கிரைப் என்கிறோம். IPOநிறைவடைந்ததும் சப்ஸ்க்ரைப்…

தங்கத்தின் விலை குறைவு.

சென்னை செப், 7 நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ₹400 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆவண தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 குறைந்து ஒரு சவரன் ₹53,440க்கும், கிராமுக்கு 40 ரூபாய்…

கடன்களுக்காக வட்டியை உயர்த்திய மூன்று வங்கிகள்.

ஆக, 10 நிதி அடிப்படை கணக்கு வட்டியை கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா யூகோ ஆகிய பொதுத்துறை வங்கிகள் உயர்த்தியுள்ளன. 12-ம் தேதி முதல் கடனுக்காக வட்டியை 5 அடிப்படை புள்ளிகளை அதிகரிக்க கனரா வங்கி முடிவு செய்துள்ளது. பேங்க்…

தங்கம் விலை மேலும் உயர்ந்தது.

சென்னை ஆக, 10 கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 உயர்ந்து, ஒரு கிராம் சவரன் ₹51,560 க்கும் கிராமுக்கு…

2000 கோடி கூடுதல் வரி ஈட்டிய வணிகவரித்துறை.

புதுடெல்லி ஆக, 9 வணிகவரித்துறையின் பிரிவான வரி ஆய்வுக்குழு எடுத்த நடவடிக்கையால் கடந்த ஐந்து மாதங்களில் 2000 கோடிக்கு அதிகமான கூடுதல் வரி வருவாய் கிடைத்துள்ளது. Tax Research Unit என்ற இந்த வரி ஆய்வு குழுவானது வருவாய் வளர்ச்சி நிலை…

உற்பத்தி வளர்ச்சி சற்றே குறைந்ததற்கு காரணம்.

சென்னை ஆக, 4 இந்தியாவின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி சர்ச்சை குறைந்துள்ளதாக எஸ்&பி குளோபல் இந்தியா தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில் கடந்த ஜூனில் 58.30 புள்ளிகளாக இருந்த அதன் பி எம் ஐ குறியீடு 58.10 ஆக குறைந்து விட்டதாக…