Spread the love

சென்னை ஜூலை, 23

ஆபரணத் தங்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைவது நடுத்தர மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. 2025 ஜனவரியில் இருந்து தற்போதுவரை 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ₹18,000 வரை அதிகரித்துள்ளது. அன்றைய தினம் ₹57,200 ஆக இருந்த விலை, தற்போது ₹75,040 ஆக உயர்ந்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் தங்கம் விலை மேலும் ஒரு புதிய உச்சத்தை அடையும் என நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானியும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *