Spread the love

சென்னை ஜூலை, 25

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 2-வது நாளாக இன்றும் சரிவைக் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,210-க்கும், சவரன் ₹73,680-க்கும் விற்பனையாகிறது. கடந்த 23-ம் தேதி வரலாறு காணாத புதிய உச்சத்தை(₹75,040) எட்டியிருந்த நிலையில், கடந்த 2 நாள்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹128-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,28,000-க்கும் விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *