Month: April 2025

துபாயில் ராகம் சைவ உணவகதின் மூன்றாம் கிளை திறப்பு – நடிகை ரெஜினா கசன்றா பங்கேற்பு

துபாய் ஏப், 28 ஐக்கிய அரபு அமீரக துபாய் ஊத் மேத்தா பகுதியில் லாம்சி பிளாசா எதிரே செயல்படும் ராகம் சைவ உணவகம் தனது மூன்றாவது கிளை உணவகத்தை துபாய் அல் கிசஸ் பகுதியில் வாடிக்கையாளர்களின் ஆதரவோடு திறக்கப்பட்டது. இக்கிளை உணவகத்தினை…

இட்லி கடை’ படப்பிடிப்பு நிறைவு.

சென்னை ஏப், 26 தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில், ராஜ்கிரண், அருண் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாங்காக்கில் நடைபெற்ற இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ப. பாண்டி, ராயன், NEEK படங்களைத்…

16 ஆண்டுகளில் CSK-வின் மோசமான விளையாட்டு

சென்னை ஏப், 26 நடப்பு IPL தொடர் CSK-விற்கு பெரும் சோகமாக மாறியுள்ளது. நேற்றைய தோல்வியுடன் கிட்டத்தட்ட CSK-வின் ப்ளே ஆப் கனவும் கலைந்து விட்டது. 16 ஆண்டுகால CSK வரலாற்றில், தொடர்ச்சியாக 2 முறை ப்ளே ஆப்பிற்கு செல்ல முடியாமல்,…

விமான நிலையத்திற்குள் பேருந்து சேவை.

சென்னை ஏப், 26 சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குள் இருந்து கிளாம்பாக்கம் மற்றும் அக்கரைக்கு செல்லக்கூடிய 7 மாநகர பேருந்து சேவை நேற்று தொடங்கியது. பேருந்து சேவையை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சிவசங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கிளாம்பாக்கத்திற்கும்,…

போர் பதற்றத்தால் நடுங்கும் பாகிஸ்தான் ஊடகங்கள்.

பாகிஸ்தான் ஏப், 26 இந்தியா போருக்கு தயாராகி வருவது போன்ற செய்திகளுக்கு முக்கியத்தும் கொடுத்து பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியிட்டு வருகின்றன. இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனமான மொசாட்டைச் சேர்ந்த 25 பேருடன் காஷ்மீரில் அதிநவீன ஆயுத தொழில்நுட்பத்தில் இந்தியா பணியாற்றி வருதாகவும்…

இளநீர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்:

ஏப், 26 சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல்வேறு கனிமங்களும் நிறைந்திருக்கின்றன. ஒரு கப் இளநீரில், 600 மி.கி பொட்டாசியம், 250 மி.கி சோடியம், 60 மி.கி மக்னீசியம், 58 மி.கி கால்சியம், 48 மி.கி…

காய்கறிகள் விலை கடும் சரிவு!

சென்னை ஏப், 24 வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகள் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. அனைத்து காய்கறிகளும் கிலோவுக்கு சராசரியாக ₹5 வரை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ உருளைக்கிழங்கு – 25, தக்காளி – ₹15, கேரட்…

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு..

திருப்பதி ஏப், 24 திருப்பதியில் வரும் ஜூலை மாதத்தின் ₹300-க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் புக்கிங், இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது. அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்கள் நேற்று காலை முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் ஆர்வத்துடன் தனது…

மோசமான ரெக்கார்டை படைத்த SRH!

ஏப், 24 IPL தொடரில் SRH மோசமான ரெக்கார்டை படைத்துள்ளது. IPL-ல் அந்த அணி மொத்தமாக இதுவரை 100 தோல்விகளை சந்தித்துள்ளது. இந்த நிலைக்கு தள்ளப்பட்ட 7-வது டீம் SRH. இந்த பட்டியலில், டெல்லி & பஞ்சாப் தலா 137 முறையும்,…