Month: April 2025

மயோனைஸ் விற்பனைக்கு தடை. அரசு அதிரடி முடிவு.

சென்னை ஏப், 24 பச்சை முட்டையில் தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு மாநில உணவு பாதுகாப்புத்துறை திடீர் தடை விதித்துள்ளது. ஓராண்டுக்கு உற்பத்தி, சேமிப்பு, விற்பனை கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மையோனைஸ் செய்ய பயன்படுத்தப்படும் பச்சை முட்டையால், உடல்நல பாதிப்புகள் அதிகம்…

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு கீழக்கரையில் மௌன அஞ்சலி!

கீழக்கரை ஏப், 24 ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாதத்தை கண்டித்தும்,தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தும் அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி SDPI கட்சி சார்பில் நாடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தும் அமைதி கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு…

1 சவரன் தங்கம் ரூ.1 லட்சம்.. நகைப் பிரியர்கள் அதிர்ச்சி

சென்னை ஏப், 23 தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 10,134ஆகவும், ஒரு சவரன் தங்கம் ரூ. 81,072ஆகவும் விற்கப்பட்டது. இதனுடன் செய்கூலி, சேதாரம் சேர்த்து, மத்திய, மாநில ஜிஎஸ்டி…

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிக்கல்?

சென்னை ஏப், 23 டாஸ்மாக் சோதனை வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளிக்க உள்ளது. ED சோதனையில் ₹1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இருதரப்பு…

வீட்டு மின்நுகர்வோரின் நிலைக்கட்டணம் ரத்து.

சென்னை ஏப், 23 வீட்டு மின்நுகர்வோரின் நிலைக்கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு விட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், மின்கட்டண திருத்தத்தில் இருந்து நுகர்வோர்களுக்கு பல்வேறு சலுகைகள் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டு உள்ளதாக கூறினார். திமுக…

4 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.

ராமநாதபுரம் ஏப், 23 ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (ஏப்.23) காலை 10 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல…

வெளிநாட்டு பயணம் ரத்து.. நாடு திரும்பும் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி ஏப், 23 பஹல்காம் தாக்குதலை அடுத்து தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக நாடு திரும்ப உள்ளார். இந்த கடினமான மற்றும் துயரமான நேரத்தில் நம் மக்களுடன் இருக்க, அவர் இந்தியாவுக்குத் திரும்ப…

ஆவின் பால் விற்பனையில் முறைகேடா? தமிழக அரசுக்கு பொதுமக்கள் சரமாரி கேள்வி?

கீழக்கரை ஏப், 23 தமிழக அரசின் ஆவின் பாலகம் மூலம் விற்பனை செய்யப்படும் ஆரஞ்சு கலர் 500 மில்லி பால் பாக்கெட்டின் MRP விலை 30 ரூபாய் என அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் சில்லறை விற்பனையாளர்கள் MRP விலைக்கு மேல் மூன்று ரூபாய்…

பிரபல தொழிலதிபர் சுப்பையா வி ஷெட்டி காலமானார்

சென்னை ஏப், 18 பிரபல தொழிலதிபரான சுப்பையா வி ஷெட்டி (92) மாரடைப்பால் காலமானார். கர்நாடகாவை சேர்ந்த இவர் மும்பையில் உள்ள ராமகிருஷ்ணா ரிசார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், உடுப்பி ஹோட்டல்கள் தொடங்கி ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கியதோடு பல லட்சம் பேருக்கு கல்வி…

புனித வெள்ளி (Good Friday) கொண்டாடப்படுவது ஏன்?

ஏப், 17 இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாகவும், அவர் மீண்டும் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் தினமாகவும் கடைப்பிடிக்கிறோம். புனித வெள்ளியில் (Good Friday) இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவைச் சாவையும் நினைவுகூர்கிறோம். பகைவர்களை நேசிக்க சொன்ன…