Month: December 2025

திட்வா புயலுக்கான நிவாரண பொருட்கள் சேகரித்து வழங்கிய கிரீன் குளோப் சமூக அமைப்பு.

துபாய் டிச, 22 ஐக்கிய அரபு அமீரகத்தில் கிரீன் குளோப் சமூக அமைப்பு சார்பாக அமைப்பின் தலைவி முனைவர் சமூக சேவகி ஜாஸ்மின் தலைமையில் நிர்வாகிகள் ஒன்றிணைந்து அமீரகம் ஏற்பாட்டில் திட்வா புயல்க்கான (Cyclone Ditwah) நிவாரணம் பொருட்கள் வழங்கப்பட்டது. நவம்பர்…

ராஸ் அல் கைமாவில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம்.

துபாய் டிச, 19 ஐக்கிய அரபு அமீரக ராஸ் அல் கைமாவில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் அமீரக தமிழ் சங்கம் அமைப்பின் தலைவி Dr ஷீலு தலைமையில் ராஸ் அல் கைமாவில் உள்ள ராக்…

8000 லஞ்சம் வாங்கியவருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை காப்பு!

ராமநாதபுரம் டிச, 16 ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவை சேர்ந்த புகார்தாரர் (பெயர் தெரிவிக்க விரும்பவில்லை) முதுகுளத்தூரில் சென்ற மாதம் புதிதாக லைசென்ஸ் பெற்று பூச்சி கொல்லி மருந்து கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சில நாள்களாக வேளாண்மை உதவி இயக்குநர்…

கீழக்கரை அறக்கட்டளைக்கு விருது!

கீழக்கரை டிச, 15 இராமநாதபுரத்தில் நடைபெற்ற உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மனித நல உரிமை கழகம் (HUMAN WELFARE RIGHTS) சார்பாக சிறப்பாக செயல்பட்டு வருகின்ற அறக்கட்டளைகளுக்கு விருதினை அதன் நிறுவனர் ஜோஸ் வழங்கினார். கீழக்கரை பிரபுக்கள் தெரு…