Category: கல்வி

சித்தா படிப்பிற்கான விண்ணப்பம் இன்று துவக்கம்.

சென்னை ஜூலை, 24 2025-26-ம் கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதம், யுனானி & ஓமியோபதி ஆகிய பட்டப்படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இங்கு கிளிக் செய்து, விண்ணப்பத்தை டவுன்லோடு செய்யவும். தேவையான ஆவணங்களுடன் செயலாளர், தேர்வுக் குழு, இந்திய மருத்துவம், ஓமியோபதி துறை…

இன்ஜினியரிங் கவுன்சிலிங் நாளை துவக்கம்.

சென்னை ஜூலை, 6 பொறியியல் கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை (ஜூலை 7) முதல் தொடங்குகிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 14-ம் தேதி முதல் தொடங்குவதாக TNEA அறிவித்துள்ளது.…

கோடை விடுமுறை: பள்ளி வேன்களை ஆய்வு செய்ய ஆணை.

சென்னை மே, 22 கோடை விடுமுறை முடிவதற்குள் தனியார் பள்ளிகளின் வாகனங்களை முழுமையாக தணிக்கை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், பஸ், வேன்களில் மாணவர்கள் அமரும் இருக்கைகள், அவசரக் கால கதவு, கண்ணாடிகள், மெடிக்கல் கிட், ஓட்டுநர்களின் மருத்துவச் சான்று உள்ளிட்டவற்றை…

+2 பொது தேர்வில் கீழக்கரை மாணவியர் அபார சாதனை!

கீழக்கரை மே, 9 பனிரெண்டாம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. கீழக்கரை வட்டார அளவில் ஹமீதியா மெட்ரிக் பள்ளி மாணவி அல்சஜ்தா 592/600 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.இவர் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் 100/100 மதிப்பெண்ணும் அரபிக் மற்றும்…

+2 தேர்வு முடிவுகள் வெளியீடு!

சென்னை மே, 8 2024 – 2025 தேர்வு ஆண்டுக்கான +2 பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். தேர்வு முடிவுகள் தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளன. மேலும், www.tnresults.nic.inwww.dge.tn.gov.in இணையதளங்கள் வாயிலாகவும் அறியலாம்.

நாளை +2 தேர்வு முடிவு.

சென்னை மே, 7 தமிழகம் முழுவதும் நாளை +2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது. இந்த முடிவை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in D dge.tn.gov.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in शुយ இணையதளங்களில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். அதில் பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு…

பள்ளி திறப்பில் மாற்றம்.. அறிவிப்பு எப்போது?

சென்னை மே, 4 வெயிலின் தாக்கத்தைப் பொறுத்து பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் இருக்கும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். கோடை விடுமுறைக்காக மாணவர்கள் பலரும் வெளியூர் சென்றுள்ளதால் பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பை முன்கூட்டியே தெரிவிக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை…

மாதம் ஆயிரம் ரூ.1000 கல்வி உதவித்தொகை.

சென்னை பிப், 16 நாடு முழுவதும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் ஒரு லட்சம் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்குகிறது. இதற்காக எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனறி தேர்வு நடத்தப்பட்டு…

பத்து, 12-ம் வகுப்பு செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு.

சென்னை ஜன, 8 10, 12-ம் வகுப்பு செய்முறை தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ம் வகுப்புக்கு செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் பிப்ரவரி ஏழு முதல் 14ம் தேதிக்குள் 12-ம்…

அரசு பள்ளிகளில் ஏ1 பாடங்கள் அறிமுகம்.

சென்னை டிச, 17 அரசு பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில்A1 பாடங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆய்வுகள் தற்போது நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார் A1 தொழில்நுட்பத்திற்கு உலகம் முழுவதும் வரவேற்பு அதிகரித்துள்ளது. அந்த தொழில்நுட்பத்தை…