சென்னை ஜன, 8
10, 12-ம் வகுப்பு செய்முறை தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ம் வகுப்புக்கு செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் பிப்ரவரி ஏழு முதல் 14ம் தேதிக்குள் 12-ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாணவர்களை ஆசிரியர்கள் தயார் செய்யவும், விடுபட்ட பாடங்களை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது