Month: May 2025

ஷார்ஜாவில் ஆரா அகாடமியா சார்பில் நடைபெற்ற ஷார்ஜா மற்றும் துபாய் மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு விழா!

துபாய் மே, 29 ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜாவில் செயல்பட்டுவரும் ஆரா அகாடமியா மூலமாக மிக சிறப்பாக NEET, JEE and CBSE மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில் தரமான கல்வியை வழங்கிவருகிறது. அக்கல்வி நிறுவனத்தின் சார்பாக கடந்த…

ஜூன் 22-ல் மதிமுக பொதுக்குழு கூட்டம்!

ஈரோடு மே, 25 மதிமுகவின் 31-வது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் ஜூன் 22-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். அக்கட்சியின் அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில், ஈரோடு பரிமளம் மகாலில் அன்றைய நாள் காலை 10…

சிந்து நதிநீர் ஒப்பந்த நிறுத்தம்: ஐநாவில் இந்தியா விளக்கம்

புதுடெல்லி மே, 25 ‘ஆயுத மோதலில் தண்ணீரைப் பாதுகாத்தல் பொதுமக்களின் உயிர்களை பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் நடந்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், இந்தியா மீது 3 போர்களையும் ஆயிரக்கணக்கான தீவிரவாத தாக்குதல்களையும் நடத்தியதன் மூலம் சிந்து நதிநீர்…

தலைமை காஜி மறைவு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.

சென்னை மே, 25 தமிழ்நாடு தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் சாஹிப் காலமானார். இந்நிலையில், தான் ஆயிரம் விளக்கு தொகுதி MLA-வாக இருந்த காலம் முதலே தன் மீது பேரன்பு கொண்டவர் என முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அவரது…

ரேஷன் கடையில் இனி எடை குறையாது.

சென்னை மே, 25 ரேஷன் கடைகளில் இனி சரியான எடையில் பொருட்கள் கிடைக்கும். இதற்காக பில் போடும் இயந்திரத்துடன் மின்தராசு இணைக்கப்பட்டுள்ளது. அந்த எலக்ட்ரானிக் பில்லிங் கருவியில் ரேஷன் அட்டைதாரர்கள் கைரேகை வைத்தால் மட்டுமே ரசீது வரும். அதாவது இனி பொருட்கள்…

UPSC தேர்வுக்கு ஆதார் கட்டாயம்!

புதுடெல்லி மே, 25 யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதாரை குறிப்பிடும் நடைமுறையை கொண்டுவர இருப்பதாக அதன் தலைவர் அஜய்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் 2 நாள்கள் நடக்கும் மாநில அரசுப் பணியாளர்கள் தேர்வாணைய தலைவர்கள் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், அரசுத்…

கேரளாவில் பரவும் கொரோனா: அச்சத்தில் தமிழகம்

கேரளா மே, 25 கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், எல்லைப் பகுதிகளில் வசிக்கும் தமிழக மக்கள் அச்சமடைந்துள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 273 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் இருந்து TN வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள…

தவெக சின்னம்: விஜய் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை மே, 25 சின்னம் தேர்வுக்கு தவெக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. நவ.5 முதல் சின்னத்திற்காக அரசியல் கட்சிகள் விண்ணப்பிக்கலாம் என ECI அறிவித்தவுடன் அதில் விஜய் தீவிரம் காட்டி வருகிறாராம். மக்களிடம் எளிதில் சென்றடையும் வகையில் தேர்தல் ஆணையத்தில்…

கனமழையால் டெல்லியில் விமான சேவை பாதிப்பு.

புதுடெல்லி மே, 25 டெல்லியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டது. டெல்லியில் தரையிறங்க வேண்டிய 25 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. புறப்பட வேண்டிய சில விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விமான பயணிகள் மிகுந்த…

ஸ்மார்ட்போன் விற்பனை சரிவு!

மே, 25 2024-ம் ஆண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடுகையில், 2025-ன் முதல் காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை 7% குறைந்துள்ளதாக கவுன்ட்டர்பாயின்ட் நிறுவன ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. அதேநேரம், ₹30,000-க்கு மேல் விலையுள்ள ஸ்மார்ட்போன்களை அதிகம் பேர் விரும்புவதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது. 5G போன்களின்…