கேரளா மே, 25
கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், எல்லைப் பகுதிகளில் வசிக்கும் தமிழக மக்கள் அச்சமடைந்துள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 273 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், கேரளாவில் இருந்து TN வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக தேனி, குமரி மாவட்டங்களில் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர்.