Author: VanakamBharatham24X7news

துபாய் ஹயாத் திரையரங்கில் ஜெகன் சுப்ரமணியம் இயக்கத்தில் வெளியான “இராணி” தமிழ் திரைப்படம்.

துபாய் நவ, 14 ஐக்கிய அரபு அமீரக துபாயில் பிரபல திரையறைங்கான ஹயாத் ரீஜன்சி கலரியா திரையறங்கில் (போஸ்ட்மன் ஃபிலிம்ஸ்) பிபின்ராஜ், சுனில்,பாலு தயாரிப்பில் , இயக்குனர் ஜெகன் சுப்ரமணியம் கதை மற்றும் இயக்கத்தில், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில்…

கீழக்கரையில் சீர்செய்யப்படாத சாலைகளும் சுத்தம் செய்யப்படாத வாறுகால் குப்பைகளும்!

கீழக்கரை அக், 5 கீழக்கரை முழுவதும் ஃபேவர்பிளாக் கற்களால் ஆன சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. நடுத்தெரு ஷிபா மெடிக்கல் அருகில் பல மாதங்களாக கற்கள் பெயர்ந்து அவ்வழியே செல்லும் வாகனங்களின் டயர்களை…

கைம்பெண்ணிடம் லஞ்சம் கேட்ட கிராம அதிகாரிக்கு காப்பு!

முதுகுளத்தூர் ஜூலை, 30 ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா சிறுமணியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டித்துரை, தனது கைம்பெண் மகளுக்கு அரசு வழங்கும் “ஆதரவற்ற விதவை பெண் உதவித்தொகை” பெற விண்ணப்பிதிருந்தார். இது சம்பந்தமாக நல்லூர் குரூப் வி.ஏ.ஓ தபூமிசந்திரனை (வயது47) நேரில்…

முடை நாற்றத்தில் முடங்கி கிடக்கும் கீழக்கரை சுகாதாரம்!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் கடந்த மூன்று நாட்களாக குப்பைகள் எடுக்கப்படாததால் மலைபோல் தேங்கி சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகின்றன. கீழக்கரையின் பிரதான சாலைகளில் ஒன்றான முஸ்லிம் பஜார் பகுதியில் முக்கியமான வங்கிகள் உள்ளன.இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி…

பள்ளி பாடப் புத்தகத்தில் Ai தொழில்நுட்பம்.

கேரளா மே, 31 கேரளாவில் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 3 முதல் வகுப்புகள் தொடங்குகின்றன. இந்நிலையில் அங்கு 1,3,5 மற்றும் 7 ம் வகுப்பு மாணவர்களுக்கு Ai எனப்படும் செயற்கை தொழில்நுட்பத்தை பற்றிய பாடங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அதிலும் ஏழாம் வகுப்பு…

சூரிய உதயத்தை ரசித்த பிரதமர் மோடி.

கன்னியாகுமரி மே, 31 விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை பிரதமர் மோடி ரசித்துப் பார்த்தார் மூன்று நாட்கள் பயணமாக நேற்று மாலை குமரி வந்துள்ளார். தனது 45 மணி நேர தியானத்தை நேற்று மாலை தொடங்கினார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்திற்கு…

துபாயில் விசிக தலைவர் தொல் திருமாவளவனுக்கு “தமிழ் போறம்” சார்பில் வரவேற்பு.

துபாய் மே, 30 ஐக்கிய அரபு அமீரக துபாயில் காரமா பகுதியில் பராக் என்ற தனியார் உணவகத்தின் திறப்புவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன் வருகை புரிந்தார். அவருக்கு “துபாய் தமிழ் போறம்”…

கீழக்கரையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட முயற்சி!

கீழக்கரை செப், 20 ராமநாதபுரம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதால் அதற்கு பதிலாக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான முயற்சிகளை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. இதுகுறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று மாலை…