Author: Mansoor_vbns

துபாயில் அல் குறைர் மாலில் “Sour Sally” ஐஸ் கிரீம் புது கடை திறப்பு!

துபாய் செப், 7 ஐக்கிய அரபு அமீரக துபாய் தேரா பகுதியில் அல் குறைர் மாலில் உள்ள கீழ் தளத்தில் இந்தோனேஷியாவில் மிகவும் பிரபலமான தயிர் கொண்டு பல சுவைகளோடு உருவாக்கப்படும் இந்தோனேஷியாவில் மிகவும் பிரபலமான “Sour Sally” என்ற புதிய…

மலேசியாவில் நடைபெற்ற கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்.

மலேசியா செப், 5 மலேசியாவில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினுடைய நிறுவனரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் கேப்டன் விஜயகாந்தின் 73வது பிறந்தநாள் வருணா முகில் இசை குடும்பம் முனீஸ்வரன், குமரதேவன் கிருஷ்ணன், குணவதி சேகர், கைஸ் ராஜா ஆகியோர் தலைமையில்…

அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும்: OPS வலியுறுத்தல்.

சேலம் ஆக, 27 தவெக மாநாட்டில் விஜய்யின் பேச்சுகளில் சில ஏற்புடையதாக இல்லை என OPS சாடியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் அரசியல் நாகரிகம் கருதி பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மதுரை…

பிஹார் செல்லும் முதல்வர் ஸ்டாலின்.

பிஹார் ஆக, 27 வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து பிஹாரில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையில் பங்கேற்க இன்று CM ஸ்டாலின் பிஹார் செல்கிறார். காலை 7.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் பிஹார் செல்லும் அவர்,…

இந்தியாவில் சுசூகி நிறுவனம் ₹70,000 கோடி முதலீடு.

புதுடெல்லி ஆக, 27 ஜப்பானைச் சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான சுசூகி அடுத்த 6 ஆண்டுகளில், இந்தியாவில் ₹70,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் மின்சார கார் ‘இ விட்டாரா’ அறிமுக நிகழ்ச்சியில்…

இடிதாக்கி உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல்!

ராமநாதபுரம் ஆக, 27 ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகில் உள்ள வாழவந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் இடிதாக்கி உயிரிழந்தனர். ஒரே வீட்டில் அக்கா தங்கை என இருவரும் உயிரிழந்த சம்பவம் ஒட்டு மொத்த கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. SDPI கட்சியின்…

கோடை வெப்பத்தை தணிக்க தொழிலார்களுக்கு பழம் மற்றும் ஜூஸ் வழங்கிய கிரீன் குளோப்.

துபாய் ஆக, 27 ஐக்கிய அமீரக துபாயில், அமீரகத்தில் நிலவும் அதிக கோடை வெப்ப காலங்களில் அமீரக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் அரசு அறிவுறுத்தலின் படி அமீரகம் மற்றும் அல்லாமல் இந்தியாவிலும் பல சமூக சேவைகள்…

துபாயில் நடைபெற்ற தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த தின கொண்டாட்டம்.

துபாய் ஆக, 26 ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் தமிழ் நாட்டின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் தேமுதிக அமீரக பிரிவு சார்பில் கொண்டாடப்பட்டது. இவ்விழா அமீரக பிரிவு துபாய் செயலாளர் கமால் கேவிஎல் தலைமையில் ,…