Author: Mansoor_vbns

துபாயில் நடைபெற்ற தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த தின கொண்டாட்டம்.

துபாய் ஆக, 26 ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் தமிழ் நாட்டின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் தேமுதிக அமீரக பிரிவு சார்பில் கொண்டாடப்பட்டது. இவ்விழா அமீரக பிரிவு துபாய் செயலாளர் கமால் கேவிஎல் தலைமையில் ,…

ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

ராமநாதபுரம் ஆக: 6 ராமநாதபுரம் அருகே புதிய விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பரம் ஊராட்சிக்கு உட்பட்ட கும்பரம், ராமன் வலசை, பூசாரி வலசை, தெற்கு வாணி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்துராமநாதபுரம் மாவட்ட…

SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் முதல்வரை சந்தித்து நலம் விசாரித்தார்.

சென்னை ஆக:6 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று 6.8.2025 சென்னை, அண்ணா அறிவாலயத்தில், SDPI கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்து, புனித நீரான ஜம்ஜம் நீரை வழங்கினார். இதன்போது மாண்புமிகு நகராட்சி…

கீழக்கரைக்கு புதிய துணை காவல் கண்காணிப்பாளர் நியமனம்!

ராமநாதபுரம் ஆக:6 இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக குணால் உத்தம் ஷ்ரோதே, IPS புதிதாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு நமது வணக்கம் பாரதம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம். தகவல்ஜஹாங்கீர் அரூஸிமாவட்ட நிருபர்

Gpay, Phonepe.. ஆகஸ்ட் 1 முதல் புதிய விதிகள் அமல்!

ஜூலை, 28 ஆகஸ்ட் 1 முதல் Gpay, Phonepe, BHIM உள்ளிட்ட பணப்பரிமாற்ற செயலிகளில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பேலன்ஸை பார்க்க முடியும். சர்வர் பாதிப்பை தடுக்க இந்த நடைமுறை அமலாகிறது. மேலும்,…

கடலரிப்பை திமுக அரசால் தடுக்க முடியாதா? சீமான் கேள்வி.

கன்னியாகுமரி ஜூலை, 28 கடலுக்குள் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் திமுக அரசால் கடலரிப்பை தடுக்க முடியாதா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கன்னியாகுமரி அருகே புத்தன்துறையில் 13 வீடுகள் கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பேசிய சீமான், மாவட்ட நிர்வாகமும் திமுக அரசும்…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தனியாரில் சிகிச்சை ஏன்? மா.சு விளக்கம்.

சென்னை ஜூலை, 28 7 நாள்கள் சிகிச்சைக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் நேற்று வீடு திரும்பினார். இதனிடையே, அரசு மருத்துவமனைகள் சிறப்பாக இருப்பதாக கூறிவரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனியாருக்கு சென்றது ஏன் என தமிழிசை உள்ளிட்டோர் சாடினர். இந்நிலையில், உயர்…

புதிய வரலாற்றை படைத்த இந்திய நட்சத்திரங்கள்.

ஜூலை, 28 இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில்(722), கேஎல் ராகுல் (511), ரிஷப் பண்ட்(479), ஜடேஜா(454) என 4 வீரர்கள் 400 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளனர். ஒரு டெஸ்ட் தொடரில் ஒரு அணியைச் சேர்ந்த 4…

8 நாடுகளுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.

தாய்லாந்து ஜூலை, 28 தாய்லாந்து – கம்போடியாவுக்கு இடையே மோதல் வெடித்துள்ளதால், தாய்லாந்து பயணத்தை தவிர்க்க ஏற்கனவே இந்திய தூதரகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது உள்ள சூழலில் இந்த 8 நாடுகளுக்கு செல்வதை தவிர்க்க இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. நாடுகளின் விவரம்:…