கீழக்கரை அக், 6
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புதிய S.D பத்திரப்பதிவு எழுத்தர் அலுவலக திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. S.D பத்திரப்பதிவு எழுத்தர் அலுவலகத்தை அல் மஸ்ஜிதுர் ரய்யான் பஜார் பள்ளி சேர்மன் இம்பாலா M.H சுல்த்தான் செய்யது இப்ராஹிம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மேலும் அப்பள்ளியின் தலைவர் ஜஹாங்கீர் ஆரூஸி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இதனைத் தொடர்ந்து பள்ளியின். செயலாளர் ரசீது இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
ஜஹாங்கீர் ஆரூஸி
மாவட்ட நிருபர்