Month: October 2025

விஜய்க்காக காத்திருக்கும் இபிஎஸ்: பெங்களூரு புகழேந்தி

பெங்களூரு அக், 18 அதிமுக என்னும் மாபெரும் இயக்கம் 55-வது ஆண்டில் அடியெடுத்து வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். விஜய்யிடம் இருந்து எப்போது அழைப்பு வரும் என இபிஎஸ் காத்துக்கொண்டு இருப்பதாக விமர்சித்தார். மேலும், தற்போது அவரின்…

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் கீழக்கரை!

கீழக்கரை அக், 16 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நேற்றும்(15.10.2025)இன்றும்(16.10.2025)பெய்த மழையால் ஊரின் முக்கிய இடங்களிலெல்லாம் மழை நீர் ஓட வழியில்லாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. அக்டோபர் நவம்பர் மழை காலம் என்பதை அறிந்து நகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாறுகால்களை…

லஞ்சம் வாங்கி பிடிபட்ட பரமக்குடி வேந்தோணி VAO.

ராமநாதபுரம் அக், 7 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவை சேர்ந்த புகார்தாரருக்கு (பெயர் தெரிவிக்க விரும்பவில்லை) ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக கடந்த 30 வருடங்களுக்கு முன்பு 3 சென்ட் இடத்திற்கு D நாமுனா பட்டா( Free land for poorest) வழங்கப்பட்டுள்ளது.…

துபாயில் அன்வர் குழும மேலாண்மை இயக்குநருக்கு உலக சாதனையாளர் விருது.

துபாய், அக், 6 360 நபர்களுக்கு 60 நாட்கள் தொடர்ச்சியாக வர்த்தக ஆலோசனைகளை வழங்கியதற்கான உலக சாதனை விருது வழங்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரக துபாயில் அன்வர் பிசினஸ்மென் குழுமத்தின் வாயிலாக மாதம்தோறும் வர்த்தக கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சர்வதேச…

புதிய பத்திரப்பதிவு எழுத்தர் அலுவலகம் திறப்பு!

கீழக்கரை அக், 6 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புதிய S.D பத்திரப்பதிவு எழுத்தர் அலுவலக திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. S.D பத்திரப்பதிவு எழுத்தர் அலுவலகத்தை அல் மஸ்ஜிதுர் ரய்யான் பஜார் பள்ளி சேர்மன் இம்பாலா M.H சுல்த்தான் செய்யது…