Category: நீலகிரி

நீலகிரியில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.

நீலகிரி ஜூலை, 30 தொடர் கன மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்த ஆட்சியர் பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார். அதன்படி அங்கு மொத்தமுள்ள ஆறு தாலுகாக்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்றும் அங்கு…

மூத்த அரசியல் தலைவர் மறைவு.

நீலகிரி ஜூலை, 27 மூத்த அரசியல் தலைவரும் நீலகிரி தொகுதி முன்னாள் பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான மாஸ்டர் மதன் வயது மூப்பு காரணமாக காலமானார். இவர் 1998 முதல் 1999 மற்றும் 1999 முதல் 2004 வரை இரண்டு…

நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை.

நீலகிரி ஜூலை, 16 கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே தொடர் மழை காணாதமாக கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. நீலகிரி மற்றும்…

மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய்க்கு கூடுதல் வட்டி.

நீலகிரி ஜூலை, 2 மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயை கூட்டுறவு வங்கியில் சேமித்தால் கூடுதல் வட்டி கிடைக்கும் என அரசு அறிவித்துள்ளது. வங்கியில் பொதுவாக பணம் சேமிக்க 3 முதல் 4 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். ஆனால் மகளிர் உரிமைத்தொகை…

கூடலூர் பந்தலூர் பள்ளிகளுக்கு விடுமுறை.

நீலகிரி ஜூலை, 1 நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கூடலூர் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரியின் மேற்கு பகுதிகளான கூடலூர், பந்தலூரில் கடந்த ஒரு வாரமாக கன…

கூடலூர், பந்தலூர் பள்ளி கல்லூரிகளில் விடுமுறை.

நீலகிரி ஜூன், 29 கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க தாமதமானதால் இங்கு சனிக்கிழமை அனைத்து அரசு தனியார் பள்ளிகளும் இயங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இதனுடைய நீலகிரி மாவட்டத்தில் இரவு முதல் விடாது கன மழை பெய்து…

கூடலூர், பந்தலூர் பள்ளிகளுக்கு விடுமுறை.

நீலகிரி ஜூன், 27 நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளான கூடலூர் மற்றும் பந்தலூரில் இரண்டு நாட்களாக அதிக கன மழை பெய்து வருகிறது.…

அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.

நீலகிரி ஜூன், 4 தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால்…

மலைப் பகுதிகளில் பரவலாக மழை.

நீலகிரி மே, 5 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் 3 செ.மீ செய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, ஊட்டியில் 2.8 செ.மீ, தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 1.6.செ.மீ, ஏற்காட்டில் 1.2 செ.மீ,…

ஊட்டியில் குப்பைகளை சேகரிக்க 7 மினி லாரிகள்.

நீலகிரி ஏப்ரல், 26 ஊட்டி நகராட்சியில் குப்பைகள் சேகரிப்பதற்காக 7 மினி லாரிகள் வாங்கப்பட்டுள்ளன. ஊட்டி நகராட்சியில் மொத்தமுள்ள 36 வார்டுகளில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதுதவிர, நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.…