Category: நீலகிரி

கோத்தகிரியில் போதை பொருட்கள் ஒழிப்பு முகாம் .

நீலகிரி ஆகஸ்ட், 21 கோத்தகிரி காவல்துறை சார்பில், போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் கோத்தகிரியில் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. முகாமில் கோத்தகிரி காவல் ஆய்வாளர் வேல்முருகன், துணை ஆய்வாளர் சண்முகவேல் ஆகியோர் கலந்துகொண்டு, சமூக…

விரிசல் ஏற்பட்ட 50 வீடுகளை சரிசெய்ய நடவடிக்கை. வனத்துறை அமைச்சர் அறிவிப்பு.

ஊட்டி ஆகஸ்ட், 20 ஊட்டி அருகே நஞ்சநாடு, இத்தலார் ஊராட்சிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கல்லக்கொரை முதல் பி.மணிஹட்டி சாலை, இத்தலார் முதல் குந்தா சாலையில் சேதமடைந்த பகுதிகளில்…

கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவுரை.

நீலகிரி ஆகஸ்ட், 17 ஊட்டி அருகே நஞ்சநாடு ஊராட்சி சமுதாயக்கூடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் அம்ரித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதில் ஊராட்சியில் அனைவருக்கும் அடிப்படை தேவைகள் கிடைக்கும் வகையில் செயல்படுதல் குறித்து விவாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின்…

பச்சை தேயிலை விலை நிர்ணயம் செய்ய கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

கோத்தகிரி ஆகஸ்ட், 8 நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். பச்சை தேயிலை கிலோ ரூ.13-க்கும் கீழ் குறைந்து உள்ளது. இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள்…

கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

நீலகிரி ஆகஸ்ட், 4 கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், தேனி மாவட்டத்தில் இன்று ஒரு நாள்…