Category: உலகம்

பாதாளத்துக்கு சரிந்தது ரூபாயின் மதிப்பு.

அமெரிக்கா டிச, 10 அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதால் ரூபாயின் மதிப்பு சரிவராக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மதிப்பு 14 முதல் 15 பைசா வரை குறைந்து…

சிரியா விஷயத்தில் ட்ரம்ப் கருத்து.

அமெரிக்கா டிச, 9 சிரியா, அமெரிக்கா நட்பு நாடு இல்லை என்பதால் அமெரிக்க அரசு தலையிடக்கூடாது என அதிபராக தேர்வாகியுள்ள டிரம்ப் கூறியுள்ளார். சிரியாவில் கடந்த 13 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நீடித்துவரும் நிலையில் ஹெச்டிஎஸ் கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கசில் நுழைந்துள்ளனர்.…

PSLV C-59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு.

அமெரிக்கா டிச, 4 PSLV 59 ராக்கெட் லான்ச் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சூரியனின் மேற்புற பகுதியான கரோனாவை ஆய்வு செய்ய ஐரோப்பாவில் PROBA- 3 சாட்டிலைட் பிஎஸ்எல்வி சி59 இன்று மாலை 4.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. PROBA-3…

யுபிஐ மூலம் பணம் செலுத்திய ஸ்பெயின் பிரதமர்.

ஸ்பெயின் அக், 30 இந்தியா அறிமுகம் செய்த யுபிஐ வசதி மிகப் பெரிய புரட்சியாக கருதப்படுகிறது. இந்தியா வந்துள்ள ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சேஜ், மும்பையில் விநாயகர் சிலையை விலைக்கு வாங்கினார். அப்போது அவர் அந்த சிலைக்கு பணத்தை ரொக்கமாக கொடுக்காமல்…

அதிபர் மேக்ரானுக்கு நேதன்யாகு பதிலடி.

பிரான்ஸ் அக், 8 இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தி உள்ளதாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்திருந்த நிலையில் அவருக்கு பதில் அளிக்கும் வகையில், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு வீடியோ ஒன்றை வெளியேற்றுள்ளார். அதில் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுத தடை விதித்துள்ள மேக்கரான்…

இலங்கை செல்லும் வெளியுறவு அமைச்சர்.

இலங்கை அக், 1 இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வருகிற 4-ம் தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இலங்கை அதிபர் தேர்தலுக்குப் பின் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு அமைச்சராக ஜெய்சங்கர் இருப்பார். இலங்கை…

பதவி விலகிய ஜப்பான் பிரதமர்.

ஜப்பான் அக், 1 ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் இன்று பதவி விலகினர். ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சியின் தலைவராக மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து கடந்த ஆகஸ்டில் பதவி விலகப் போவதாக…

இந்தியா அணிக்கு 3.2 கோடி பரிசு.

ஹங்கேரி செப், 26 ஹங்கேரியில் நடைபெற்ற 45 வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று நாட்டுக்கு பெருமை தேடித்தந்த…

இஸ்ரேலில் தாக்குதல் 500 பேர் பலி.

இஸ்ரேல் செப், 24 லெபனான் மீதான இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. லெபனானில் செயல்படும் பிஸ்மில்லா அமைப்பை குறி வைத்து கடந்த நான்கு தினங்களாக இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் குழந்தைகள்…

இந்தியாவில் தாக்குதல் நடத்த 900 தீவிரவாதிகள் ஊடுருவல்.

மியான்மார் செப், 22 இந்தியாவில் தாக்குதல் நடத்த 900 தீவிரவாதிகள் மியான்மரில் இருந்து ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 900 பேரும் ட்ரோன் மூலம் குண்டு வீசுவது, ஏவுகணை தாக்குதல் நடத்துவது போர் பயிற்சி உள்ளிட்டவற்றை பெற்றிருப்பதாகவும் உளவுத்துறை கூறியுள்ளது.…