Category: உலகம்

வங்கதேச கலவரத்திற்கு 650 பேர் பலி, ஐ.நா அறிக்கை.

வங்கதேசம் ஆக, 18 வங்கதேச கலவரத்திற்கு 650 பேர் பலியாக இருப்பதாக ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டங்கள் கலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் 10 பக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளது.. அதில்…

இலங்கை அதிபத் தேர்தலில் ராஜபக்சே மகன் போட்டி.

இலங்கை ஆக, 16 நடப்பாண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே போட்டியிடவுள்ளார். இதற்கான வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். கடந்த…

SA எதிரான டெஸ்ட் போட்டியில் WI திணறல்.

தென்னாப்பிரிக்கா ஆக, 16 தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் முதல் இன்னிங்கில் ஆட்ட நேரம் முடிவில் வெஸ்ட் இண்டிஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் ஹோல்டர் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். சவுத் ஆப்பிரிக்கா அணியின்…

இந்தியாவின் முயற்சிக்கு அமெரிக்கா வரவேற்பு.

ரஷ்யா ஆக, 15 ரஷ்யா-உக்ரைன் இடையே அமைதி நிலவ இந்தியா மேற்கொள்ளும் முயற்சி வரவேற்கத்தக்கது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. பல பிரச்சினைகள் குறித்து இந்தியாவுடன் பேசி வருவதாகவும் உக்கரேனின் இறையாண்மையை காப்பதற்கான இந்தியாவின் பங்களிப்பை வரவேற்பதாகவும் அமெரிக்கா வெளியுறவுத் துறையின் துணை…

ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு.

பாரீஸ் ஆக, 11 ஜூலை 26 ம் தேதி தொடங்கிய 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. இதில் 26 நாடுகளைச் சேர்ந்த 10,717 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா பதக்கப்பட்டியலில் 71 வது இடத்தில் உள்ளது. இப்போட்டியில்…

62 பேரின் உடல்கள் மீட்பு.

பிரேசில் ஆக, 11 பிரேசிலில் விமான விபத்தில் உயிரிழந்த 62 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடையாளத்தை உறுதி செய்வதற்காக 34 ஆண்கள் மற்றும் 28 பெண்கள் என அனைவரின் உடல்களும் பிணவரைக்கு அனுப்பப்பட்டுள்ளன. Voepass நிறுவனத்திற்கு சொந்தமான விமானம்…

ஒலிம்பிக்கில் மல்யுத்த மகளிருக்காணப்போட்டி.

பாரிஸ் ஆக, 7 ஒலிம்பிக்சில் இன்று நடைபெறும் கோல்ப், கேபிள் டென்னிஸ், மல்யுத்தம், ட்ரிபிள் ஜம்ப், உயரம் தாண்டுதல், ஹாக்கி ஆகிய போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற உள்ள மல்யுத்தம் மகளிருக்காற 50 கிலோ ப்ரீ…

சீன முதலீடு தொடர்பாக பியூஸ் கோயல் விளக்கம்.

சீனா ஆக, 5 சீன முதலீடுகளுக்கு மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அமைச்சர் பியூஷ்கோயல் விளக்கமளித்துள்ளார். சீன முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என பொருளாதார ஆய்வு அறிக்கை கூறப்பட்டிருந்ததை அரசின் நிலைப்பாடாக எடுத்துக் கொள்ளக் கூடாது…

கமலா ஹாரிஸ் வெற்றி பெற 41 நாட்கள் ஹோமம்.

அமெரிக்கா ஜூலை, 30 அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற தெலுங்கானாவில் 41 நாட்கள் ஹோமம் நடத்தப்படும் என சியாமளா கோபாலன் கல்வி அறக்கட்டளையின் தலைவர் நல்லா சுரேஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் தெலுங்கானாவில் 150 ஏக்கர் பரப்பளவில்…

செப்டம்பரில் இலங்கை அதிபர் தேர்தல்.

இலங்கை ஜூலை, 26 இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் மீண்டும்…