Category: குட்டிஸ் பகுதி

பிள்ளைகள் வளர்ப்பில் கோட்டை விடும் பெற்றோர்கள்!

மே, 17 மூத்த தலைமுறையில் குறைந்தது 5 குழந்தைகளுக்கு மேல் இருந்தது.இரண்டாம் தலைமுறையில் மூன்று அல்லது இரண்டாக குறைந்தது. மூன்றாம் தலைமுறையில் இரண்டு என்பது தீர்மானிக்கப்பட்டதை போல் உள்ளது. ஒன்று அல்லது இரு குழந்தை என்பதால் பெற்றோர்கள் மீதான குழந்தை வளர்ப்பு…

குழந்தைகள் நகம் கடிக்கும் பழக்கம்.

மே, 15 பெற்றோர் குழந்தைகள் நகம் கடிப்பதனால் ஏற்படும் தீமைகளை பற்றி அவர்களுக்கு பக்குவமாக சொல்லி புரிய வைக்க வேண்டும். சிறுவர், சிறுமியர்கள் சிலர் நகம் கடிப்பார்கள். நகத்தை கடிக்கும் குழந்தைகளிடம் பெற்றோர் கடுமை காட்டக் கூடாது. ‘ஏன் எப்போதும் நகத்தை…

செல்போன்களில் மூழ்கிடும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்:

ஏப்ரல், 30 இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் எந்த நேரமும் செல்போன்களில் மூழ்கிக்கிடப்பதையே பார்க்கமுடிகிறது. செல்போனை வெகுநேரம் பார்ப்பதால் சிறுவயதிலேயே கண்பார்வை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது. இணைய தகவல்களை அள்ளிக் கொண்டு வருவது முதல், செல்பி, போட்டோக்கள், வீடியோக்கள், விளையாட்டுகள் என அத்தனை…

நாம் மறந்து போன விளையாட்டுகள்!

ஏப்ரல், 25 `ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூ பூத்துச்சு… ரெண்டு குடம் தண்ணி எடுத்து ரெண்டு பூ பூத்துச்சு…’ – சிறுவர் சிறுமியர் கூடி நின்று விளையாடும் இந்த விளையாட்டு அந்த காலத்தில் பிரபலம். அதேபோன்று `கோணக்கோண புளியங்கா,…

நலங்கு மாவை குழந்தைகளுக்கு உபயோகிப்பதால் கிடைக்கும் பலன்கள் !!

ஏப்ரல், 15 நலங்கு மாவில் கடலை பருப்பு, பாசி பருப்பு, வசம்பு, ரோஜா மொக்கு, சீயக்காய், அரப்புத்தூள், வெட்டி வேர், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், கோரை, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், ஆவாரம்பூ, வெந்தயம், பூவந்திக்கொட்டை ஆகியவற்றை கொண்டு நலங்கு…

குழந்தைக்கு பார்வைக் குறைபாடு பிரச்சனைக்கான காரணங்களும்‌ அதற்கான தீர்வுகளும்:

ஏப்ரல், 12 இன்றைய சூழலில் ‘லோ ஐ சைட்’ என்று சொல்லக்கூடிய பார்வை குறைபாடு என்பது குழந்தைகளிடையே பொதுவான பிரச்சினையாக மாறி வருகிறது. விளம்பரம் மோசமான வாழ்வியல் பழக்க வழக்கம், முறையற்ற வகையில் படிப்பது, மிக அதிகமாக டிவி பார்ப்பது அல்லது…

கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் குளிர்பானங்கள்.

ஏப்ரல், 7 கோடை காலத்தில் சிறுவர்களுக்கு குளிர்பானங்கள் என்றால் அலாதி பிரியம். அதிலும் டின்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை குடிப்பதும்,தாரை உருக்கி குடிப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என சீன மருத்துவர் அறிவியல் அகாடமி கூறுகிறது. உடலுக்கு தற்காலிக புத்துணர்ச்சியை தரும் குளிர்பானங்களில்…

கோடைக்காலத்தில் குழந்தை பராமரிப்பு:

ஏப்ரல், 6 குழந்தைகள் வெயிலில் விளையாடி திரிந்தால் உடலில் நீர்ச்சத்து குறைய ஆரம்பிக்கும். சூட்டின் காரணமாக உடலில் பல பிரச்சனைகள் உண்டாக கூடும். உலகம் முழுக்க வெப்பம் அதிகரித்துவரும் நிலையில் குழந்தையை மிக கவனமாக கையாள வேண்டும். கோடையில் குழந்தையை குளிர்ச்சியாக…

பள்ளிக் குழந்தைகள் கண் பாதுகாப்பு:-

ஆக, 31 பள்ளிக் குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகியுள்ளது. ஒவ்வொரு வகுப்பறையிலும் குறைந்தது 5 மாணவர்களாவது கண் கண்ணாடி அணிகின்றனர். கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை 50 வயதை கடந்தவர்கள் தான் கண் பார்வை…

குட்டீஸ்க்காக…

ஆக, 30 குழந்தைகள் வளர்ந்து பள்ளி செல்ல ஆரம்பிக்கும் போது, அனைத்து பெற்றோர்களுக்குமே நிறைய சந்தேகங்களும், கேள்விகளும் எழ ஆரம்பிக்கும். அதில் முதன்மையானது குழந்தை பிடிப்பில் சிறந்தவராக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது தான். ஏனெனில் அனைத்து பெற்றோர்களுக்குமே தன்…