ஓணம் பண்டிகை அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாட்டம்.
ஈரோடு செப், 9 மலையாளிகளின் திருவிழாவான ஓணம் பண்டிகை நேற்று ஈரோட்டில் உள்ள மலையாள மக்களால் அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஓணம் பண்டிகை மலையாள மக்களின் மிக முக்கியமான திருவிழாவாக இருப்பது ஓணம் பண்டிகையாகும். கேரளாவை பண்டைய காலத்தில் ஆட்சி…