Category: பெரம்பலூர்

பெரம்பலூரில் தர்பூசணி பழங்கள் விற்பனை மும்முரம்

பெரம்பலூர் ஏப்ரல், 27 பெரம்பலூர் மாவட்டத்தில் வரலாறு காணாதபடிக்கு நடப்பாண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, கடந்த மார்ச் மாதம் தொடங்கி தினமும் வெப்பத்தின் அளவு சதமடித்து 100 டிகிரிக்கு குறையாமல் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள…

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி.

பெரம்பலூர் பிப், 2 பெரம்பலூர் மாவட்ட பகுதியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட புகைப்படங்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

டாஸ்மாக் விற்பனை அதிகரிப்பு.

பெரம்பலூர் ஜன, 18 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 15 ம் தேதி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள மொத்தம் 90 டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் விற்பனை கோடிக்கணக்கில் நடந்தது. நேற்று முன்தினம் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…

வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த போக்குவரத்து துறை அமைச்சர்.

பெரம்பலூர் டிச, 29 வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரவாய் முதல் வரகூர் வரையிலும், வரகூர் முதல் புதுவேட்டக்குடி வரையிலும் தரம் உயர்த்தப்பட்ட தார் சாலை உள்ளிட்ட ரூ.21.15 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.…

மாட்டம்மை நோய் பரவலை தடுக்க இலவச தடுப்பூசி.

பெரம்பலூர் டிச, 22 பெரம்பலூர் மாவட்டத்தில் மாட்டம்மை நோய் பரவலை தடுக்க 1 லட்சம் மாடுகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள 37 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 5 கிளை மருந்தகங்கள் மூலம் மாட்டம்மை…

மின்சிக்கன வார விழாவையொட்டி மினி மாரத்தான் போட்டி.

பெரம்பலூர் டிச, 16 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்சிக்கன வார விழாவையொட்டி மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. இதற்கு பெரம்பலூர் மின்வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமை தாங்கி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.…

அரசு தொழிற்பயிற்சி கட்டிடங்கள் அமைச்சர் ஆய்வு.

பெரம்பலூர் டிச, 14 பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில் உள்ள பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கும், மருதடியில் உள்ள ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கும் தலா ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டிடங்களின் கட்டுமான பணிகளை தமிழக…

மின் பகிர்மான பிரிவு அலுவலகம் மாற்றம்.

பெரம்பலூர் டிச, 12 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின், பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட துங்கபுரம் பிரிவு அலுவலகம் செந்துறை ரோடு, துங்கபுரத்தில் உள்ள கதவு எண் 2/331 என்ற கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது துங்கபுரம்…

சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்.

பெரம்பலூர் டிச, 9 பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்கள் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு…

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் ஆய்வு.

பெரம்பலூர் டிச, 7 பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையருமான அனில்மேஷ்ராம், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் அரசுத் திட்டங்களில்…