எம்.எல்.ஏ.நிதி 5 லட்சத்தை ஒப்பந்ததாரர் வீணடித்துவிட்டதாக திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு!
கீழக்கரை நவ, 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று காலை 11 மணிக்க கீழக்கரை நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் ஆணையாளர் முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் சரமாரியாக கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர். அதன்…
