Month: January 2024

இன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்.

புதுடெல்லி ஜன, 31 மத்திய கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது இந்த ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டினை நாளை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி ஒன்பதாம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம்…

வங்கி கணக்கில் ரூ. 2000.

புதுடெல்லி ஜன, 31 பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு வருடத்திற்கு மூன்று தவணைகளாக ரூபாய் 6000 வழங்குவதை நான்கு தவணையாக 8000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது இதுவரை மொத்தம் 15 தவணைகளாக 2000 ரூபாய் பெற்ற விவசாயிகள் 16…

தலையில் அடித்துக்கொண்ட கீழக்கரை பொதுமக்கள்…திட்டமிடல் இல்லாத உங்கள் ஊரில் உங்களை தேடி!

கீழக்கரை ஜன, 31 தமிழக அரசு அறிவித்த உங்களை தேடி உங்கள் ஊரில் என்னும் திட்டம் கீழக்கரை நகராட்சியில் இன்று(31.01.2024) மாலை 4 .30 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் என சமூக வலை தளங்களில் அறிவிப்பு செய்யப்பட்டது.…

பழனி முருகன் கோயிலில் பக்தர் மீது தாக்குதல்.

திண்டுக்கல் ஜன, 31 பழனி முருகன் கோவிலில் பக்தரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைப்பூச திருவிழா முடிந்ததும் பக்தர்கள் இரு குழுக்களாக காவடி எடுத்து வருவது வழக்கம். அதன்படி நேற்று பக்தர்கள் காவடி எடுத்து வரும்போது கோவில் ஊழியர்களுக்கும்,…

வால்நட் நன்மைகள்:

ஜன, 31 தினமும் காலையில் வால்நட் சாப்பிடுவதால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை மற்றும் உடல் வீக்கத்தை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும். மேலும் இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. இதில்…

துபாயில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய பொங்கல் கொண்டாட்டம் – நடிகர்கள் பங்கேற்பு

துபாய் ஜன, 31 ஐக்கிய அரபு அமீரகத் துபாய் அல் நாதா பகுதியில் உள்ள துபாய் ஸ்காலர்ஸ் பிரைவேட் பள்ளியில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி டாக்டர் ஷீலா தலைமையில் மிக பிரமாண்டமான பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில்…

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மாநில நிர்வாகிகள் தேர்வு!

கீழக்கரை ஜன, 30 தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபைக்கான மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தலைவராக மவ்லானா மௌலவி அல்ஹாஜ் P. A காஜா முயீனுத்தீன் பாக்கவியம், செயலாளராக மவ்லானா மௌலவி அல்ஹாஜ் Dr V. S அன்வர் பாஷா உலவியும், பொருளாளராக…

மருத்துவ குணங்கள் நிறைந்த கீரைகளில் ஒன்று முடக்கத்தான் கீரை…!

ஜன, 30 முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய வகை கீரையாகும். இது சாதாரணமாக கிராமப் புறங்களில் வேலிகளில் படர்ந்து காணப்படும். இதை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி பொன்ற வியாதிகல் நம்மை அண்டாது.…