ஜன, 31
தினமும் காலையில் வால்நட் சாப்பிடுவதால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை மற்றும் உடல் வீக்கத்தை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும். மேலும் இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. இதில் பாலிப்பினால்கள் போன்ற ஆக்சிஜனேற்றிகள் உள்ளதால் செல்களை பாதுகாக்க உதவும். குறிப்பாக பசியை கட்டுப்படுத்தவும், சீரான உடல் எடையை நமக்கு தரும்.