Month: July 2023

துபாய் இன்டர்நேஷனல் சிட்டியில் நியூ டேஷ்டி பிரியாணி உணவகம் திறப்பு!

துபாய் ஜூலை, 31 ஐக்கிய அரபு அமீரக துபாயில் கீழக்கரையைச் சேர்ந்த ரஸ்மி மற்றும் அவரது நண்பர் ஹனீபா இணைந்து துபாய் தேராவில் நடத்திவரும் டேஷ்டி பிரியாணி உணவகத்தின் தனது கிளையை துபாயில் இன்டர்நேஷனல் சிட்டி பகுதியில் பிரான்ஸ் பில்டிங் பிரிவில்…

இன்று முதல் தற்காலிகமாக மூடல்.

நீலகிரி ஜூலை, 31 நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாம் பராமரிப்பு பணிக்காக இன்று முதல் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் தெப்பக்காடு முகாம் வருவதால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி தெப்பக்காடு முகாமில் இன்று…

ஆஷஸ். ஆஸ்திரேலியா சிறப்பான தொடக்கம்.

புதுடெல்லி ஜூலை, 31 நான்காவது நாள் ஆட்டம் தொடர் மழையால் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலிய அணி 38 அவர்களின் விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் வார்னர் 58 ரன்களும், உஸ்மான் கவாஜா 69 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில்…

பணக்கார நடிகர்கள்.

கர்நாடகா ஜூலை, 31 தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் ரஜினிகாந்த்தோ, கமல்ஹாசனோ, சிரஞ்சீவியோ அல்ல கேட்டால் ஆச்சரியப்படுத்தப்பட்ட விஷயம். தெலுங்கு, தமிழ், ஹிந்தி படங்களில் நடித்து வரும் நாகார்ஜுனா தான் தென்னிந்தியாவின் பணக்காரன் நடிகராக உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.3 ஆயிரத்து…

இன்று முதல் 12 ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்.

சென்னை ஜூலை, 31 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெற்றது அதன் முடிவுகள் மே மாதம் எட்டாம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று…

தேசியக்கொடியில் உருது வார்த்தை.

ஜார்கண்ட் ஜூலை, 30 ஜார்க்கண்ட் மாநிலம் மொய்தினி நகர் மாவட்டத்தில் உள்ள கல்யாண்பூர்-கங்காரி பகுதியில் மொகரம் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது மக்களால் ஏந்தப்பட்டு வந்த மூவர்ந்த கொடியில் அசோகச் சக்கரத்திற்கு பதில் உருது வார்த்தைகள் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான…

தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை.

சென்னை ஜூலை, 30 நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகஸ்ட் 4ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் மேலும் ஐந்து தொகுதிகளை கேட்பது குறித்து விவாதிக்கப்பட…

காரல் மார்க்ஸ் விமர்சித்த ஆளுநர்.

சென்னை ஜூலை, 30 கார்ல் மார்க்ஸை தமிழக ஆளுநர் ரவி விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், குடும்பம் வேண்டாம் என்று நினைத்தவர் காரல் மார்க்ஸ் அதை நினைக்கும் போது வேடிக்கையாக உள்ளது. குடும்பம் தான் ஒரு…

மணிப்பூர் விவகாரத்தில் விசாரணை தொடக்கம்.

மணிப்பூர் ஜூலை, 30 மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக விசாரணை தொடங்கியது. சிபிஐ மே மாத தொடக்கத்தில் நடைபெற்ற சம்பவம் ஜூலை 19ம் தேதி வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது இதனால் நாடே கொந்தளித்தது. அதனை தொடர்ந்து பத்து நாட்களுக்கு…

ஓணம் பண்டிகைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

கேரளா ஜூலை, 30 ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்ட்ரல் எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 24, 31 மற்றும் செப்டம்பர் 7ம் தேதிகளில் இரவு 9 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து சிறப்பு ரயில்…