Month: July 2023

ஐபிஎல் குறித்து பேசிய ரஜினி!

சென்னை ஜூலை, 29 ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினி, கலாநிதி மாறன் சன்ரைசஸ் அணியில் நல்ல வீரர்களை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். பின்பு காவ்யாவை அப்படி சோகமாக டிவியில் பார்ப்பதற்கு வருத்தமாக இருக்கிறது மூன்று…

பத்து ஆண்டு தாகத்தை தீர்க்குமா இந்தியா!

புதுடெல்லி ஜூலை, 29 2023 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் இரண்டு மாதங்களில் உள்ளன இந்திய அணியில் எந்த வீரர்கள் எந்த ரோலில் செயல்பட போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம் 2013 சாம்பியன் டிராபி வென்ற பிறகு…

மணிப்பூர் செல்லும் எதிர்கட்சிகள்!

மணிப்பூர் ஜூலை, 29 இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று மணிப்பூர் செல்கின்றனர். இன்றும், நாளையும் மாநிலத்தில் கலவர பாதிப்புகளை அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த குழுவில் சுஷ்மிதா தேவ், மகுவா மாஜி, கனிமொழி, ஜெயந்த் சவுத்ரி முக்தி…

இயல்பு நிலைக்குத் திரும்பும் லல்லு பிரசாத்.

பீகார் ஜூலை, 29 சிறுநீரக அறுவை சிகிச்சை முடிந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில் நல்ல பிரசாத் யாதவ் நேற்று முழு ஆற்றலுடன் பேட்மிண்டன் விளையாடும் காட்சி காண்போரை ஆச்சரியத்தில் ஏற்படுத்தியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேல் சிகிச்சைக்காக…

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு!

சென்னை ஜூலை, 21 ஆகஸ்ட் 2 ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டு களுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என கூறப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டின் மொத்த வருவாய்க்கு 28% வரி மதிப்பதா…

இந்தியாவின் கலாச்சார தலைநகரமாக பெங்களூரு.

பெங்களூரு ஜூலை, 29 உலக நகரங்களின் கலாச்சார அமைப்பில் பெங்களூரு இணைந்துள்ளது. 2021ல் உலக நகரங்களில் கலாச்சார அமைப்பை லண்டன் மேயர் அலுவலகம் உருவாக்கியது. இதில் லண்டன், நியூயார்க் உள்ளிட்ட 40 நகரங்களில் இந்தியாவிலிருந்து இடம்பெறும் முதல் நகரம் என்ற பெருமையை…

ஒரே நாளில் வெளியான 8 படங்கள்.

சென்னை ஜூலை, 28 திரையரங்குகளில் இன்று ஒரே நாளில் எட்டு படங்கள் வெளியாகியுள்ளன. சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ், தோனி தயாரிப்பில் எல்ஜிஎம், பரத், வாணி போஜன் நடித்துள்ள லவ். எம். ஆர் மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக் நடித்துள்ள…

காலிறுதியில் சாத்விக், பிராக் ஜோடி.

ஜப்பான் ஜூலை, 28 ஜப்பான் ஓபன் பேட்மிட்டன் போட்டியில் சாத்விக்- சிராக் ஜோடி காலிறுக்கு முன்னேறியது. ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிட்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நடந்த, ஆண்கள் இரட்டைய பிரிவில் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராஜ் ஜோடி…

பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்.

சென்னை ஜூலை, 28 2023-24 கல்வி ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொது பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதலில் மாற்று திறனாளி, முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் விளையாட்டு பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கு நடைபெற்றது. இந்நிலையில் பொதுப் பிரிவு…

பவர் பத்திரப்பதிவுக்கான கட்டணத்தில் மாற்றம்.

சென்னை ஜூலை, 28 குடும்ப உறுப்பினர்கள் அல்லாத அதிகார ஆவணங்களுக்கு பதிவு கட்டணம் ரூபாய் பத்தாயிரம் என்று உள்ளதை சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவீதம் உயர்ந்த ஆலோசிக்கப்படுவதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். கிராமப்புறங்களில் கிராம நத்தமாக இருக்கும் மூன்று முதல்…