Month: July 2023

வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து இன்று மோதல்.

ஜிம்பாப்வே ஜூலை, 1 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று ஜிம்பாபேவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது லீக் முடிந்து சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிஸ் ஸ்காட்லாந்துடன் மோதுகிறது. இன்றைய ஆட்டத்தில் தோல்வியை…

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுப்பு.

கர்நாடகா ஜூலை, 1 கர்நாடகாவில் மழை பற்றாக்குறையால் அணைகள் வற்றி வருகின்றன. குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என அம்மாநில துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டாலும்…

ஆசிய கபடி. இந்தியா சாம்பியன்.

தென்கொரியா ஜூலை, 1 ஆசியா கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி கோப்பை வென்று அசத்தியது. தென்கொரியாவின் புசானில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-ஈரான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 41-32 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியனானது மொத்தம் நடந்த…

நிதி பற்றாக்குறை 11.80 சதவீதம்.

புதுடெல்லி ஜூலை, 1 நாட்டின் நிதி பற்றாக்குறை பட்ஜெட் மதிப்பீட்டில் 11.80 சதவீதத்தை கடந்த மே மாத தேர்தல் எட்டியுள்ளது. இதுவே கடந்த ஆண்டு மே மாதத்தில் 12.30 சதவீதமாக இருந்தது. நடப்பாண்டு மே மாத இறுதியில் நீதி பற்றாக்குறை 2.10…

உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி மனு.

புதுடெல்லி ஜூலை, 1 மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி மனு தாக்கல் செய்துள்ளது. டெல்லி அரசின் நிர்வாக அதிகாரத்தை மத்திய அரசு நிர்வகிக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்தை எதிர்த்து…

ஜிஎஸ்டி ஆறு ஆண்டுகள் நிறைவு.

புதுடெல்லி ஜூலை, 1 நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கடந்த 2017 ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் தேதி மறைமுக வரியில் சீர்திருத்தத்தை புகுத்தும் நோக்கில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதைய நிலையில் 5% 12% 18%…

டிவிட்டர் நிறுவனத்திற்கு 50 லட்சம் அபராதம்.

புதுடெல்லி ஜூலை, 1 மத்திய அரசின் உத்தரவை பின்பற்ற தவறிய பெற்ற நிறுவனத்திற்கு ரூபாய் 50 லட்சம் அவதாரம் விதித்தது. கர்நாடகா உயர்நீதிமன்றம் பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் கருத்துக்களை பதிவிடுவதை தடுப்பதற்காக மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால்…

திருப்பூர்-சேலம், நெல்லை திண்டுக்கல் இன்று மோதல்.

நெல்லை ஜூலை, 1 டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 12ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கோவையில் 6 லீக் ஆட்டங்களும், திண்டுக்கல்லில் 7 ஆட்டங்களும், சேலத்தில் 8 லீக் ஆட்டங்களும் நடந்தன. கடைசி கட்ட லீக் போட்டிகள் நெல்லையில் இன்று…

மாமன்னன் படம் குறித்து அமீர்!

சென்னை ஜூலை, 1 ஒரு சமூகத்தினர் பல ஆயிரம் ஆண்டுகளாக அனுபவித்த வழியை மாமன்னன் மூலமாக மாரி செல்வராஜ் வெளிப்படுத்தி இருக்கிறார் என இயக்குனர் அமீர் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படம்…

மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு தேவையில்லை.

அமெரிக்கா ஜூலை, 1 பல்கலைக்கழக சேர்க்கையில் இனம், ஜாதியின் அடிப்படையில் மாணவ சேர்க்கை நடைபெறுவதை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. இந்த தீர்ப்பு சர்வதேச அளவில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர் இந்த நிலையில் இட…