புதுடெல்லி ஜூலை, 1
மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி மனு தாக்கல் செய்துள்ளது. டெல்லி அரசின் நிர்வாக அதிகாரத்தை மத்திய அரசு நிர்வகிக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்தை எதிர்த்து ஜூன் 11ம் தேதி பேரணி நடத்தப்பட்டது. இது நகலை ஜூலை 3ம் தேதி ஆம் ஆத்மி அலுவலகத்தில் வைத்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எரிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.