புதுடெல்லி ஜூலை, 1
மத்திய அரசின் உத்தரவை பின்பற்ற தவறிய பெற்ற நிறுவனத்திற்கு ரூபாய் 50 லட்சம் அவதாரம் விதித்தது. கர்நாடகா உயர்நீதிமன்றம் பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் கருத்துக்களை பதிவிடுவதை தடுப்பதற்காக மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் twitter நிறுவனம் செயல்பட்டு வருகிறது என நீதிபதி கூறினார். டிவிட்டர் நிறுவனத்தின் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.