Month: May 2024

பள்ளி பாடப் புத்தகத்தில் Ai தொழில்நுட்பம்.

கேரளா மே, 31 கேரளாவில் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 3 முதல் வகுப்புகள் தொடங்குகின்றன. இந்நிலையில் அங்கு 1,3,5 மற்றும் 7 ம் வகுப்பு மாணவர்களுக்கு Ai எனப்படும் செயற்கை தொழில்நுட்பத்தை பற்றிய பாடங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அதிலும் ஏழாம் வகுப்பு…

சூரிய உதயத்தை ரசித்த பிரதமர் மோடி.

கன்னியாகுமரி மே, 31 விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை பிரதமர் மோடி ரசித்துப் பார்த்தார் மூன்று நாட்கள் பயணமாக நேற்று மாலை குமரி வந்துள்ளார். தனது 45 மணி நேர தியானத்தை நேற்று மாலை தொடங்கினார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்திற்கு…

துபாயில் விசிக தலைவர் தொல் திருமாவளவனுக்கு “தமிழ் போறம்” சார்பில் வரவேற்பு.

துபாய் மே, 30 ஐக்கிய அரபு அமீரக துபாயில் காரமா பகுதியில் பராக் என்ற தனியார் உணவகத்தின் திறப்புவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன் வருகை புரிந்தார். அவருக்கு “துபாய் தமிழ் போறம்”…

நெல்லில் முனை வெட்டுதல் அனுபவ பயிற்சி முகாம்!

மதுரை மே, 29 மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அ.வல்லாலப்பட்டியில் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தினைச் சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவர்கள் விவசாயிகளிடம் கலந்துரையாடல் நடத்திவருகின்றனர். அதன் பங்காக மாணவர் சோலேஷ்…

டன்யூப் ப்ராப்பர்ட்டியின் மற்றுமொரு சாதனையான Pearlz நகரம்.

துபாய் மே, 29 ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனங்களில் ஒன்றான டானூப் ப்ராப்பர்ட்டி (Danube Property) நிறுவனம், மற்றுமொரு சாதனையாக துபாயில் உள்ள அல் ஃபுர்ஜானில் 2022 இல் தொடங்கப்பட்ட திட்டத்தை அதிகாரப்பூர்வ…

அன்றாட உணவில் கோதுமை சேர்ப்பதினால் கிடைக்கும் நன்மைகள்…!

மே, 29 தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும். மேலும் உடல் பலம் அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும். கோதுமையில் புற்றுநோயைத் தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. ஆகவே…

மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு கட்டணம்.

சென்னை மே, 29 பிளஸ் 1 மாணவர்கள் www.gge.tn.gov.in என்ற இணையதளத்தில் மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கான விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து ஜூன் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மறு மதிப்பீட்டுக்கு பாடம்…

ஆறாம் கட்ட தேர்தலில் 63.37% வாக்குப்பதிவு.

புதுடெல்லி மே, 29 நடந்து முடிந்த 6-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 63.37% வாக்குகள் பதிவானதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆறு மாநிலங்கள், டெல்லி உட்பட இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் மே 25ம் தேதி…

நாளை வெளியாகிறது மகாராஜா படத்தில் அப்டேட்.

சென்னை மே, 29 விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை நாளை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இயக்கம் மகாராஜா படத்தை சுதன் சுந்தரன், ஜெகதீஷ்…