சென்னை மே, 29
விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை நாளை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இயக்கம் மகாராஜா படத்தை சுதன் சுந்தரன், ஜெகதீஷ் பழனிச்சாமி தயாரிக்கின்றனர். நான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் அனுராக் காஷ்யப், பாரதிராஜா, சிங்கம்புலி உள்ளிட்ட நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.