Spread the love

சென்னை ஜூன், 24

கடவுளையும், பக்தியையும் பலர் மறந்து விடுவதால் கலை, திரைப்படம் மூலமாக மக்களிடம் பக்தியை பற்றி சொல்ல வேண்டியது அவசியம் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் கண்ணப்பா படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய அவர், பொன்னியின் செல்வன் கதை இளைய தலைமுறையினருக்கு தெரிய வேண்டும் என்பதற்காக மணிரத்னம் எடுத்தார். அதைப்போன்று தான் இப்படமும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *