Month: September 2023

முடி கருமையாக செழித்து வளர உதவும் கரிசலாங்கண்ணி…!

செப், 30 தலைமுடி அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணி இலைகளை தொடர்ந்து தடவிவர முடி கருமையாக செழித்து வளரும், முடி உதிர்தலும் கட்டுப்படும். கரிசலாங்கண்ணி இலைகளை பசைபோல அரைத்து, அடையாகத் தட்டி வெயிலில் உலர்த்த வேண்டும். இதனை நல்லெண்ணெயில் ஊறவைத்து தலையில் தொடர்ந்து…

வசூல் வேட்டையில் ஜவான்(ரூ.1043கோடி)

சென்னை செப், 30 ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படம் உலக அளவில் 143 கோடி வசூல் செய்து அசத்தியுள்ளது அட்லி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான இப்படம் முதல் நாளிலிருந்து வசூல் வேட்டையை தொடங்கிவிட்டது. நான்காவது நாளில்…

குழந்தைகளின் உடல் பருமனை குறைக்க பெற்றோர் கவனத்தில் கொள்ளவேண்டியவை.

செப், 30 குழந்தைகள் எப்படி இருந்தாலும் அழகுதான். குண்டாக இருக்கும் குழந்தை ஆரோக்கியமான குழந்தை என்று கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. குழந்தைகள் குண்டாக இருந்தால் அதை அழகு என்றும் ‘ஆரோக்கியமான குழந்தை’ என்றும் சொல்லும் பெற்றோர்கள் பலர். குழந்தைகள் எப்படி இருந்தாலும்…

புதிய குடும்ப அட்டை வாங்குவோர் கவனத்திற்கு…

சென்னை செப், 30 புதிய குடும்ப அட்டை வாங்க விரும்புவோர் tnpds.gov.in லிங்கை கிளிக் செய்து புதிய மின்னணு அட்டை காண விண்ணப்பம் என்பதை தேர்வு செய்யவும் பிறகு குடும்ப தலைவர் பெயர் வீட்டு முகவரி ஆங்கிலத்தில் தமிழிலும் குறிப்பிடவும். தலைவரின்…

இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்.

கவுகாத்தி செப், 30 இந்தியா-இங்கிலாந்து இடையேயான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இன்று மதியம் 12.30 மணிக்கு தொடங்க உள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளது. அதேபோல் திருவனந்தபுரத்தில் நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து…

விஷால் புகாருக்கு சிபிஐ விசாரணை தேவை.

சென்னை செப், 30 மார்க் ஆண்டனி படம் வெளியிடுவதற்கு சிபிஎஃப்சி அதிகாரிகள் ரூ. 6.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக நடிகர் விஷால் புகார் கிளப்பியிருந்தார். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசும் தெரிவித்திருந்தது. லஞ்சம் வாங்குவது உண்மைதான் என்று…

பதக்கம் வென்றவர்களை வாழ்த்திய பிரதமர்.

புதுடெல்லி செப், 30 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குறிப்பாக குண்டு எறிதலில், 72 ஆண்டுகளுக்கு பின் வெண்கல பதக்கம் வென்ற கிரண் பாலியன், துப்பாக்கி சுடுதல் ஐஸ்வரி பிரதாப் சிங், மகளிர்…

மக்கா புனிதப் பயணம் மேற்கொண்டிருக்கும் அமீரக இணை ஆசிரியர்.

துபாய் செப், 28 நமது வணக்கம் பாரதம் வார இதழ் மற்றும் வணக்கம் பாரதம் 24×7 Online news அமீரகப் பிரிவின் இணை ஆசிரியர் நஜிம் மரைக்கா புனித பயணமான மக்கா பயணம் (உம்ரா) மேற்கொண்டிருக்கிறார். மேலும் அவரது பயணம் இனிமையாக…

சினிமாவில் முதுகெலும்பு சிறிய பட்ஜெட் படம் தான்.

சென்னை செப், 29 குறைந்தபட்ஜெட்டில் உருவாகும் சினிமா திரைப்படங்கள்தான் சினிமாவின் முதுகெலும்பு என தயாரிப்பாளர் எஸ். ஆர் பிரபு தெரிவித்துள்ளார். சிறிய படங்களுக்கு வியாபாரம் இல்லாவிட்டாலும் தொழிலாளர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என கூறிய பிரபு அதற்கு எதிராக கூறப்படும் கருத்தில்…

அரசியலமைப்பை திருத்திய வட கொரியா.

வடகொரியா செப், 29 அணுசக்தி கொள்கையை தீவிரப் படுத்த ஏதுவாக வடகொரியா அரசு தனது அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுதங்களை சேர்த்து வரும் கிம், சமீபத்தில் ரஷ்ய அதிபரை…