Month: September 2023

துளசி இலையின் நன்மைகள்.

செப், 29 துளசி இலைகள் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது. 1.துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 2. உயர் இரத்த சர்க்கரை அளவு உள்ளவர்களுக்கு இந்த துளசி நன்மை அளிக்கும். 3. காலையில்…

நாளை முதல் செல்லாமல் போகும் 2000 ரூபாய் நோட்டுகள்.

சென்னை செப், 29 2000 ரூபாய் நோட்டுகள் நாளையுடன் செல்லாது என மத்திய அரசு அறிவித்த நிலையில், இன்று முதல் அதனை வாங்க மாட்டோம் என தொழில் நிறுவனங்கள் பெட்ரோல் பங்க், ஆம்னி பேருந்துகள் சங்கம் உள்ளிட்டவைகள் அறிவித்துள்ளன. பழைய 500…

இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி.

புதுடெல்லி செப், 29 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணியினர் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர். பதக்கம் வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதுவரை இந்தியா…

நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதலமைச்சர்.

சென்னை செப், 29 தலைமைச் செயலகத்தில் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்க உள்ளார். மீன்வளத்துறை சார்பில் கட்டப்பட்ட புதிய மேம்படுத்தப்பட்ட மீன் இயங்குதளம், மீன் விதைப்பண்ணை உள்ளிட்டவற்றை திறந்து வைக்கிறார். மேலும் நாகை மீன்வளப் பொறியியல் கல்லூரியில்…

கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

அரியலூர் செப், 29 அரியலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் கோட்டாட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பயிர் சாகுபடி குறித்து இணையத்தில் பதிவு செய்யாத ஏலாக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலரையும், ஆட்சியர் முகாமில் இருந்த மரத்தை மர்ம நபர்கள் வெட்டியது குறித்து முறையாக…

மஞ்சள் பால்… ஆரோக்கியத்தின் அதிசய ரகசியம்!

செப், 29 `வெறும் பாலைக் குடிக்காதே… அதுல ஒரு துளி மஞ்சள் பொடி கலந்து குடி’ என்பார்கள் நம் வீட்டுப் பாட்டிகள். ஜலதோஷம் பிடித்தால், தொண்டை வறண்டால், வறட்டு இருமல் வந்தால் மட்டுமே நாம் மஞ்சள் தூள் பால் அருந்துவோம். சச்சின்…

பதக்க வேட்டையில் இந்தியா.

சீனா செப், 28 சீனாவின் நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி பதக்க வேட்டியில் ஈடுபட்டுள்ளது. செப்டம்பர் 23ம் தேதி போட்டிகள் தொடங்கிய நிலையில், கிரிக்கெட் துப்பாக்கி சுடுதல் என பல பிரிவுகளில் இந்திய அணி…

இலந்தை பழத்தின் நன்மைகள்:-

செப், 28 இலந்தை பழம் சாப்பிட்டால், எலும்புகள் பற்கள் இரண்டுமே வலுவாகும். இலந்தை பழத்திற்கு பித்தத்தின் அளவை சமச்சீராக வைக்கும் தன்மை அதிகமுள்ளது. நீண்ட நேரம் பயணித்தால் சிலருக்கு வாந்தி, தலைசுற்றல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதற்கு இலந்தை பழத்தை சாப்பிட்டு…

செப்டம்பர் 30 ஆளுநர் மாளிகை முற்றுகை.

சென்னை செப், 28 காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக செப்டம்பர் 30ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளதாக தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். காவிரி எங்கள் உரிமை முழக்கத்தை முன்வைத்தும் தமிழக அரசு முதல்வர் ஸ்டாலினை…

வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு.

புதுடெல்லி செப், 28 நாடு முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதாகவும், பொறியியல் படித்தவர்கள் கூட ரயில் நிலையத்தில் கூலி வேலை பார்ப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன் டெல்லி ரயில் நிலைய கூலியாட்களை சந்தித்தது…