சென்னை செப், 29
தலைமைச் செயலகத்தில் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்க உள்ளார். மீன்வளத்துறை சார்பில் கட்டப்பட்ட புதிய மேம்படுத்தப்பட்ட மீன் இயங்குதளம், மீன் விதைப்பண்ணை உள்ளிட்டவற்றை திறந்து வைக்கிறார். மேலும் நாகை மீன்வளப் பொறியியல் கல்லூரியில் கட்டப்பட்ட மாணவ, மாணவர்களின் விடுதிகளையும் திறந்து வைக்கிறார். மேலும் பல நலத்திட்டங்களையும் வழங்க உள்ளார்.