செப், 28
இலந்தை பழம் சாப்பிட்டால், எலும்புகள் பற்கள் இரண்டுமே வலுவாகும். இலந்தை பழத்திற்கு பித்தத்தின் அளவை சமச்சீராக வைக்கும் தன்மை அதிகமுள்ளது. நீண்ட நேரம் பயணித்தால் சிலருக்கு வாந்தி, தலைசுற்றல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதற்கு இலந்தை பழத்தை சாப்பிட்டு வந்தால் சரியாகும். மேலும் முதுகுவலி, இருதயநோய், ஆஸ்துமா, கழுத்து நோய், தலைவலி, மன உளைச்சலை போக்கவும் இந்த பழம் பயன்படுகிறது.