Category: சினிமா

STR 50: மீண்டும் மாநாடு கூட்டணி.

சென்னை ஜூன், 24 தேசிங்கு பெரியசாமி இயக்கவிருக்கும் சிம்புவின் 50-வது படம் பெரிய பட்ஜெட் என்பதால், சிம்பு தயாரிப்பாளர் கிடைக்காமல் தவிக்கிறார். இந்த நிலையில் தான், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் தான் அவரின் 50-வது படமாக உருவாகும்…

பக்தியை திரைப்படம் மூலம் கொண்டு செல்லுங்கள்.

சென்னை ஜூன், 24 கடவுளையும், பக்தியையும் பலர் மறந்து விடுவதால் கலை, திரைப்படம் மூலமாக மக்களிடம் பக்தியை பற்றி சொல்ல வேண்டியது அவசியம் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் கண்ணப்பா படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய அவர், பொன்னியின் செல்வன்…

வதந்திகளை பரப்ப வேண்டாமென காந்தாரா-2 படக்குழு கோரிக்கை.

சென்னை ஜூன், 18 காந்தாரா-2 படப்பிடிப்பில் 3 நடிகர்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். இதுகுறித்த செய்தி பரவி தீயாய் பரவிய நிலையில், ஹீரோ ரிஷப் செட்டி உள்ளிட்டோர் படப்பிடிப்புக்கு சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக இன்னொரு தகவல் வெளியானது. இதை நிர்வாக…

சீமான் இயக்கத்தின் சிம்பு?

சென்னை ஜூன், 6 2026 தேர்தலுக்கு பிறகு சிம்புவை வைத்து திரைப்படம் இயக்குவேன் என சீமான் தெரிவித்துள்ளார். தந்தி பாட்காஸ்டில் சீமானிடம், உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்கப்பட்ட போது தனக்கு சிம்பு மீது மிகப்பெரிய அன்பு உண்டு என்றார்.…

ஹாலிவுட் நடிகர் மைக்கேல் அலைமோ காலமானார்!

மே, 22 ஹாலிவுட் நடிகர் மைக்கேல் அலைமோ(86) காலமானார். 1960-களில் நடிக்க தொடங்கிய இவர், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளை கடந்து ஹாலிவுட்டில் கோலோச்சியுள்ளார். இவரின் நடிப்பில் வெளியான The China Syndrome, Mr.Mom போன்ற படங்கள் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில்…

வெங்கட்பிரபு, சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம்.

சென்னை மே, 4 SK – வெங்கட் பிரபு கூட்டணியில் ஒரு படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டு, பிறகு அப்படத்தை SK ஓரங்கட்டி விட்டார் என்று கூறப்பட்டது. லேட்டஸ்ட் தகவலின்படி, படத்தின் மொத்த கதையையும் கேட்ட SK, ரொம்ப பிடித்து போக,…

இட்லி கடை’ படப்பிடிப்பு நிறைவு.

சென்னை ஏப், 26 தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில், ராஜ்கிரண், அருண் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாங்காக்கில் நடைபெற்ற இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ப. பாண்டி, ராயன், NEEK படங்களைத்…

அஜித்தின் ‘ரெட் டிராகன்’.

சென்னை ஏப், 10 அஜித், த்ரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘குட், பேட், அக்லி’ திரைப்படம் இன்று காலை தமிழகத்தில் ரிலீசாகியுள்ளது. அஜித்துக்கு ‘விடாமுயற்சி’ படத் தோல்விக்குப் பின் இப்படம் வெளியாவதால் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும், இப்படத்தில் அவரது கதாபாத்திரத்தின்…

மீண்டும் இணையும் ‘சிறுத்தை’ காம்போ!

சென்னை ஏப், 1 நடிகர் கார்த்தி அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. எமோஷனல் கலந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும்,…

அட்லி படத்தில் அல்லு அர்ஜுனுக்கு டபுள் ரோல்.

மார்ச், 23 அட்லி இயக்கும் படத்தில் அல்லு அர்ஜுன் டபுள் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒரு கேரக்டர் பயங்கர நெகட்டிவாக இருக்கும் எனவும், அதுவே படத்தின் வில்லன் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் ஷூட்டிங்கை…