Category: சினிமா

இளைய தளபதி புதிய வீடியோ.

ஆகஸ்ட், 15 தமிழ் சினிமாவின் அனைவரின் மனதையும் கவர்ந்து வருபவர் தளபதி விஜய், இவர் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ஹைதராபாத் நடைபெற்று வருகிறது.…

கார்த்தியின் ‘விருமன்’ திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் கொண்டாட்டம்

ஆகஸ்ட், 14 நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவம் பற்றி பேசும் விருமன் திரைப்படம் தென்தமிழகத்தைச்…

இளையராஜாவுடன் கூட்டணியில் லட்சுமி ராமகிருஷ்ணன்.

ஆகஸ்ட், 13 தமிழ் திரையுலகில் ஆரோகணம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன் இவர் தற்போது புதிய படம் ஒன்று இயக்கி வருகிறார். தமிழில் 2012-ம் ஆண்டு வெளியான ‘ஆரோகணம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். தொடர்ந்து…

இயல்புநிலைக்கு திரும்புகிறார் நடிகை மீனா.

ஆகஸ்ட், 12 தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் மீனா. அவருக்கும் வித்யாசாகர் என்பவருக்கும் 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் இவரது கணவர் வித்யாசாகர் கடந்த ஜுன் மாதம் உடல்நலக் குறைவால்…

இணையத்தை ஆக்கிரமித்த தனுஷ் படத்தின் பாடல்.

ஆகஸ்ட், 11 இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’.திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில்…

பள்ளியை சீரமைத்த நடிகர்

சென்னை ஆகஸ்ட், 10 நடிகர் கார்த்தி சினிமாவை தாண்டி உழவன் அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு உதவி வருகிறார். இந்த நிலையில் சேதமடைந்த அரசு பள்ளியொன்றையும் சீரமைத்து கொடுத்துள்ளார். இதுகுறித்து கார்த்தி நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ”நான் விருமன் படப்பிடிப்பில் இருந்தபோது வயதான…