Category: சினிமா

சூப்பர்ஸ்டாரும் இணைந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்.

ஆகஸ்ட், 23 நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169வது படம் ஜெயிலர். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை சன்…

மகனுக்காக மீண்டும் இணைந்த தனுஷ்-ஐஸ்வர்யா.

சென்னை ஆகஸ்ட், 22 நடிகர் தனுஷ் தமிழ் திரைத்துறை மட்டுமல்லாது இந்திய அளவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார், ஹாலிவுட் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான இவர், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை, கடந்த 2004ம்…

பீஜிங் ரசிகர்களை கண் கலங்க வைத்த ஜெய்பீம் திரைப்படம்.

ஆகஸ்ட், 22 இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம், சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. உலகம் முழுவதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்த திரைப்படம்,…

நடிகர்கள் கார்த்தி, சூரி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை ஆகஸ்ட், 21 கார்த்தி, அதிதி நடித்த விருமன் திரைப்பட வெற்றியை அடுத்து, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் அமைந்துள்ள பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் திருக்கோவிலுக்கு வந்த விருமன் திரைப்பட நடிகர்கள் கார்த்தி, சூரி மற்றும் இயக்குனர் முத்தையா,…

திரிஷா அரசியல் பயணம்.

ஆகஸ்ட், 21 தெலுங்கில் ‘வர்ஷம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை திரிஷா கிருஷ்ணன். தென்னிந்திய மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள இவர், 2002 ஆம் ஆண்டு வெளியான ‘மவுனம் பேசியதே’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது…

நமீதாவுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்.

ஆகஸ்ட், 20 தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து கனவுக் கன்னியாக பிரபலமானவர் நமிதா. அதற்கு பிறகு பிக் பாஸ் ஷோவிலும் அவர் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக் பாஸுக்கு பிறகு காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை காதல் திருமணம்…

கஞ்சா பூ கண்ணால’ பாடல் வரிகளுக்கு மன்னிப்பு கேட்ட பாடலாசிரியர்

ஆகஸ்ட், 19 நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் விருமன். இந்த படத்தில் ‘கஞ்சா பூ கண்ணால’ என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இளைஞர்கள் அதிகம் பேர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வரும் நிலையில், கஞ்சாவை…

ராக்கெட்ரி படம் அதிக வசூல். நடிகர் மாதவன் கருத்து.

ஆகஸ்ட், 18 இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல…

ஐ-மேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் ‘பொன்னியின் செல்வன்’

ஆகஸ்ட், 17 கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்”பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வர உள்ளது.…

சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் தமன்னா.

ஆகஸ்ட், 16 அண்ணாத்த படத்துக்கு பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதமே வெளியிட்டனர். படத்துக்கு ஜெயிலர் என்று பெயர் வைத்து இருப்பதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். இது ரஜினிக்கு…