கரூர் ஆக, 15
சுதந்திர இந்தியாவின் 78 வது சுதந்திர தின விழாவையொட்டி கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
சுதந்திர இந்தியாவின் 78 வது சுதந்திர தின விழாவையொட்டி கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
கரூர் ஜூன், 8 கரூர் மாநகர பகுதிகளில் பலாப்பழ விற்பனை அதிகளவு நடைபெற்று வருகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆசாத் சாலை, வடக்கு மற்றும் தெற்கு பிரதட்சணம் சாலை, லைட்ஹவுஸ் கார்னர், சர்ச் கார்னர், லைட்ஹவுஸ் கார்னர், சுங்ககேட், திருமாநிலையூர் போன்ற பகுதிகளில்…
கரூர் ஜூன், 5 மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 1.66 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தங்கவேல் இரண்டாவது இடத்தையும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட செந்தில்…
கரூர் மே, 10 கருர் மாவட்டம் சுக்காலியூர் பகுதியில் அதிகளவு சோளப் பயிர் விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டம் செட்டிப்பாளையம், சுக்காலியூர், கருப்பம்பாளையம், அப்பிபாளையம் வழியாக அமராவதி ஆறு மாநகரின் வழியாக திருமுக்கூடலூர் நோக்கிச் செல்கிறது. அமராவதி ஆற்றுப்பாசன…
கரூர் மே, 8 கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மருத்துவ குணம் வாய்ந்த பனங் கிழங்கு விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு பிரதட்சணம் சாலை, சர்ச் கார்னர், மார்க்கெட், லைட்ஹவுஸ் கார்னர், ஜவஹர் பஜார்,…
கரூர் ஏப்ரல், 15 I.N.D.I.A கூட்டணியின் தலைவர்கள் பாதிப்பேர் ஜெயிலிலும் மீதி பேர் பெயிலிலும் உள்ளதாக நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். கரூரில் பேசிய அவர், எதிரணியில் யார் பிரதமர் வேட்பாளர் என தெரியவில்லை. ஒவ்வொரு அணிக்கும் ஒரு தலைவர் இருப்பார். ஆனால்…
கரூர் ஏப்ரல், 3 மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 11 அல்லது 12 தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக கோவை, கரூர், நெல்லை விருதுநகரில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை…
கரூர் ஆக, 30 அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைப்பதற்கான பணிகளை சட்ட மன்ற தலைவர் இளங்கோ தொடங்கி வைத்தார். வேட்டமங்கலம் ஊராட்சியில் ஓலப்பாளையம் முதல் அதியமான்கோட்டை வழியாக மூலிமங்கலம்…
கரூர் மே, 3 கரூர் மாவட்டம் குளித்தலை அருகே விஷம் கலந்த உணவை சாப்பிட்ட 13 குழந்தைகள் உட்பட 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கிருக்கும் தோட்டத்தில் பெண்கள் சிலர் சேர்ந்து நூடுல்ஸ் சமைத்த போது, எண்ணெய் என நினைத்து களைக்கொல்லி…
கரூர் ஜன, 28 குடியரசு தின விழாவை முன்னிட்டு கரூரில் டாஸ்மாக்கில் சிறப்பாக பணியாற்றிய நான்கு ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் இந்த விருதுகளை வழங்கிய செய்தி சோசியல் மீடியாவில் வைரலாக பரவி பல தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டது. இதனால்…