தேங்காய் சிரட்டை விலை உயர்ந்துள்ளது.
கரூர் ஆகஸ்ட், 9 நொய்யல், மரவாபாளையம், முத்தனூர், நடையனூர், பேச்சிப்பாறை, திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர். தென்னை மரத்தில் தேங்காய் விளைந்தவுடன் பறித்து மட்டைகளை அகற்றி விட்டு முழு தேங்காயை உடைத்து தேங்காய்க்குள் உள்ள…