சீனா செப், 28
சீனாவின் நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி பதக்க வேட்டியில் ஈடுபட்டுள்ளது. செப்டம்பர் 23ம் தேதி போட்டிகள் தொடங்கிய நிலையில், கிரிக்கெட் துப்பாக்கி சுடுதல் என பல பிரிவுகளில் இந்திய அணி வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். தற்போது வரை 5 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது.