Spread the love

ஜூலை, 28

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில்(722), கேஎல் ராகுல் (511), ரிஷப் பண்ட்(479), ஜடேஜா(454) என 4 வீரர்கள் 400 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளனர். ஒரு டெஸ்ட் தொடரில் ஒரு அணியைச் சேர்ந்த 4 வீரர்கள் 400 ரன்களை கடப்பது இதுவே முதல் முறை. 4 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றாலும், வீரர்களின் போராட்டம் குணம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *