ஜூலை, 23
IND VS ENG மோதும் 4-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. மொத்தம் 5 போட்டிகளை கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதில் 2 வெற்றிகளுடன் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. எனவே, ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ள இந்திய அணி, எஞ்சிய 2 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும் என்ற சூழல் நிலவுகிறது.