Spread the love

கவுகாத்தி செப், 30

இந்தியா-இங்கிலாந்து இடையேயான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இன்று மதியம் 12.30 மணிக்கு தொடங்க உள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளது. அதேபோல் திருவனந்தபுரத்தில் நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன. உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் நான்கு நாட்களை உள்ளதால் பயிற்சி ஆட்டங்கள் சூடு பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *