சென்னை செப், 30
புதிய குடும்ப அட்டை வாங்க விரும்புவோர் tnpds.gov.in லிங்கை கிளிக் செய்து புதிய மின்னணு அட்டை காண விண்ணப்பம் என்பதை தேர்வு செய்யவும் பிறகு குடும்ப தலைவர் பெயர் வீட்டு முகவரி ஆங்கிலத்தில் தமிழிலும் குறிப்பிடவும். தலைவரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை குறிப்பிடவும். குடியிருப்பு சான்றுக்கான ஒரு ஆவணத்தை பதிவு செய்தால் புதிய குடும்ப அட்டை 1 மாதத்திற்குள் கிடைக்கும்.