மும்பை ஜூன், 1
ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிப்பில் ₹835 கோடி பட்ஜெட்டில் ராமாயணம் படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் கே ஜி எஃப் நாயகன் யாஷ், ராவணன் கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்கிறார். இதற்கு அவர் தயாரிப்பாளர்களுடன் பார்ட்னர்ஷிப் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அதன்படி 200 கோடி பெறுவார் எனவும் தெரிகிறது. இது பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான ஷாருக்கான், சல்மான்கானின் சம்பளத்தை விட அதிகம் என்று கூறப்படுகிறது.