சென்னை ஜூன், 1
மணிரத்தினம் இயக்கும் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக அபிராமி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி உள்ளதாகவும் இந்த ஆண்டு கமல் மற்றும் ரஜினி இருவருடனும் நடிப்பதாகவும் கூறினார். மேலும் இந்த ஆண்டு தனக்கு மிகவும் சிறப்பாக ஆண்டாக அமையும் என குறிப்பிட்டார்.