சென்னை ஜூன், 2
1980, 90களில் கொடி கட்டி பறந்த நடிகர்களின் மோகனும் ஒருவர். பிறகு பட வாய்ப்பு இல்லாமல் ஒதுங்கி இருந்த மோகன் அண்மையில் ஹராபடத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார் மோகன் விஜய் அமைதியானவர் அந்த குணத்தை அவரிடம் இருந்து கற்க வேண்டும் என புகழ்ந்துள்ளார்.